All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சைனுஜா ஶ்ரீயின் 'முதல் நீ முடிவும் நீ' - கருத்து திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
kalyana ponnu laddu thiruda solluthu semma scene akka...
enakku oru doubt kalyanathukku laddu than vaikkanuma intha milk sweet ellam vaika kudatha...
nice epi ...kalyanam eppadi nikkum....kathirkum mathikkum eppadi marraige nadakkum....:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
kalyana ponnu laddu thiruda solluthu semma scene akka...
enakku oru doubt kalyanathukku laddu than vaikkanuma intha milk sweet ellam vaika kudatha...
nice epi ...kalyanam eppadi nikkum....kathirkum mathikkum eppadi marraige nadakkum....:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
Vani akka I think neenga mistekena story mati comment panringa patu check panunga akka...
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
chocolate and laddu both sweet la kuzhambittaen....
office ku kilambum kalatta ellam semmaya irunthathu sis,
chocolate kamachi emathinathala scene super...
neenga synthiyavai theeranuku ellamuma sitharippathu super...
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiii' ரீடர்ஸ் சந்தித்து ஒரு வாரம் ஆகிறது ....இப்போ வந்தது கூட எபி போடயில்ல உங்க கிட்ட அறிவுறை கேற்பதற்கு.... ஒரு சின்ன வழிகாட்டலோ கருத்துகளையோ சொன்னீர்கள் என்றாள் என்னுடைய கதை எழுதும் பாங்கை வளர்த்து கொள்ள உதவியாக இருக்குமே அதான்....

1."முதல் நீ முடிவும் நீ" கதையில் இருக்கிற குறைகள் என்னென்ன?

2. என்னும் வளர்த்து கொள்ள வேண்டிய விடயங்கள் ?/ அம்சங்கள் என்னென்ன?

3.கதை இப்படி அமைந்தால் எங்களுக்கு என்னும் சந்தோசமாய் இருக்கும்?

4.கதாபாத்திரங்களுக்கான depth,feeling? சரியாக அமைகிறதா?....

5.eny suggestions from your point of view?

உங்களுக்கு செய்ய வேண்டிய வேலைப்பழு, படிக்க வேண்டியவன என அதிகம் இருக்கலாம் ...ஓய்வு நேரத்தில் நீங்கள் என் கதைக்காக ஒதுக்கும் நேரம் திருப்தியானதாகவும் ..உங்களுக்கு பிடித்தவகையிலும் அமைய வேண்டும் என்பதே இந்த பதிவின் காரணம்...


8 எபிசோட்டிலே இந்த கேள்வி அவசியமா என்றும் கேட்கலாம்...

வளரும் எழுத்தாளர்கள் நாங்களும் உங்களை போல வாசகர்களாக இருந்தவர்கள் இருக்கிறவர்கள் தானே...உங்கள் விருப்பம் உங்கள் வரவேற்பு இவை மட்டுமே எங்களை கதை எழுத தூண்டுவன.... உங்களுக்கு ஓய்வான நேரத்தில் பொறுமையாய் உங்கள் கருத்துகளை பகிர்ந்தாள் ... என் கதைபானியை செம்மை படுத்த உதவியாய் இருக்கும் பீளீஜ் மக்களே....


8எபி தானே முடிந்திருக்கு உங்கள் கருத்துகளுக்கேற்ப வரபோற எபி சீர்படுத்தி அமைக்கபடும்....:smiley4::smiley4:
 
Top