All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெஃப்ரியின் "இதயம் மீட்டும் நினைவலைகள்" - கருத்துத் திரி

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode.... Arjun.. பூஜா கல்யாணம் mudinjidicha.... ஆதி ah ரீனா love 😍 panraala.... ஆதி ஒதுக்க maatengiraan... But ava vidratha இல்ல.... அஜய் kita avan thaan vennum nu sollitaa.... இவங்க அஞ்சி per senthu இந்த asharam நடத்துறாங்க la... அந்த building la velai பாத்த பசங்க இங்க தான் இருக்காங்க... Shayam வெளிநாட்டு ku poraan business விஷயமா...
சிஸ் நான் தான் காணாம போய்டேன்னா நீங்களுமா? வாங்க
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் maa இந்த காலை kolaveri Unnaku நல்லா தானே poikitu irunthuthu.... இப்படி pannitingale... யாரு இந்த accident ku காரணம்.... Paavam maa அஜய் romba romba odanji poitaan....very very emotional episode
 

Chitra Balaji

Bronze Winner
Enna pa இப்படி pannitingale... amnishiya va ஓ மை God..... School time தான் niyabagathula இருக்கு போல பூஜா mattum thaan theriyithu avaluku.... அஜய் தான் ரொம்ப paavam maa.... Romba odanji poitaan.... Doctor கொஞ்சம் konjamaa தான் சரி pannanum nu sollitaaru but vazhi முறை solli கொடுத்து இருக்காரு.... கல்யானம் panni veikka solraaru அந்த மற்றம் romba முக்கியம் nu... Case file pannitaan.... ஆளு kadaichaanaa செத்தான்.... அஜய் தான் மாப்பிளை nu sollitaanga.... Super Super maa
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி அந்த ராம் என்ன என்ன velai paakuraan paathingala.... Avaluku amnishiya naa theriji kitu seriya Avala kozhapuraan paavi paiyan... Illaathathum polaathathum solli... அஜய் தான் ரொம்ப kettavan ra maari அப்படியே ஒரு image கொண்டு vanthutaan avana thaan ava love 😍 panaalaam... சொத்து kaaga தான் அஜய் Avala கல்யாணம் பண்ணிக்க paakuraan solli அடபாவி.....enna aaga pooguthoo... Super Super maa
 
Top