All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெர்ரியின் "ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்" - கருத்துத திரி

JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo rendu varthai sonna pothuma jerry dear 🤭🤭 nan kuda perusa review kudukalam ninaichen... enna ippudi rendu varthai nu simple ah sollitinga 🤭😜
இப்ப வரைக்கும் மூணு பேரு கதை முழுசா படிச்சுட்டாங்க sis😍😍😍
(அவங்க மூணு பேரும் ஷார்ட் அண்ட் ஸ்வீட் கமெண்ட்ஸ் குடுத்துருக்காங்க sis😍😍😍)
நீங்க என் கதையை படிக்கும் போது என்ன ஃபீல் பண்ணீங்களோ அதை சொல்லுங்க sis
நான் செய்த தவறுகள்... நான் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயம் இப்படி ஏதாவது...
 
Banu Swara

Nan konjam than da padichen romba interesting ah iruku... Matter ennana ivangala kola pannurathuku try panravanga ellarum nallavanga madiriye theriyuthu... appo antha nijamana culprit yaru...🧐🧐 oruvela eesanoda dad vetri ah irukumo 🤔🤔
 
வேற லெவல் பானு sis... வெற்றிக்கு எல்லாம் தெரியும்... ஆனாலும் சொல்ல மாட்டிங்குறாரு...
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Jerry dear 🤩🤩 semma story 😍😍 unga writing style superb a iruku... first story madiri therilla... good attempt... vazhakkamana stories madiri illama different genre la try pannirukinga 👏👏👏👏👏👏👏 bathra, uthra character semmaya iruku... Eesan, kathir vilaiyattu thanama therinjalum thevaiyana idathula brilliant a nadanthukiranga 😎 Theeran, vetri, karikalan, thennavan ella characters superb dear... kalyani appapo vanthalum sirika vechiduvanga... theeran ku sariyana jodi than... Mithran hero material... intha story la eesan vida enaku mithran than pidichiruku 🙈🙈 ellaroda love short and sweet ah sollitlrunthinga... nice 😍😍 ponnungaloda action 👌👌👍👍 athai nenga sonna vidham romba nalla irunthuchi dear... super story... all the best ma...
 
வார்த்தையே வரல பானு sis... ஜெர்ரி புள்ள ரொம்ப ஹாப்பி 😘😘😘 நன்றி பானு sis... 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖😍😍😍😍😍😍(ஆனந்தக் கண்ணீர் வேற வருது... 😭😭😭😭😭)
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Jerry sis 😍
Unga title ke ungala பாரட்டனும்..naa kooda first epi padikurapa oru 90's movie la vara pen தெய்வங்கள் Ramya Krishnan , meena , roja maathiri nama pulla pathra idam pidichitaanga nu nenachen..aana avanga oru imaikaa நொடிகள் நயன்தாரா nu full story read panapram dhaan தெரிஞ்சுது😱😱😱😱...ஆத்தாடி!!! எம்புட்டு வீரம்..🙁

Yaaru kooda venuna friendship vachikalm...aana love panra hero pasanga kooda vachikita mandai urulurathu kathir vachi comedy ah சொன்னது சூப்பர்..action heroine,ஈசன், உத்ரா, மித்ரன்,கல்யாணி,வெற்றி..etc....ellam characters um arumai dr..

First novele அட்டகாசம்...keep rocking dr💐💐
 
ஜெர்ரி புள்ள ரொம்ப ஃபீல் ஆகிடுச்சு😭😭😭உங்க கமெண்ட்சை எதிர்பார்க்கல mirshi sis...ஆச்சர்யமா இருக்கு... 😱😱😱😱
என்ன சொல்லுறதுனு தெரியல....
உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி sis...😍😍😍😍😍😍
 
Ethirpaarathathai ethir paar😎😎..
Azhaga கொடுத்ததுக்கு நாங்க தான் appreciate பண்ணனும் dr ..Naanum oru vadi kattina reader dhaan sis🤭🤭..enna onnu silent reader((kovapadaathel)🤭
 
கதை பிடிச்சா கமெண்ட்ஸ் பண்ணுவாங்க... ஆஃப்ரேசிட் பண்ணுவாங்கனு தெரியும் sis... நான் என் கதையை சரியாக எழுதினேனா ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கும் sis...
நீங்க கமெண்ட்ஸ் கொடுத்தப்புறம் நான் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஹாப்பியா இருக்கேன் mirshi sis😍😍😍
(Thanks for your lovely comments mirshi sis💖💖💖💖)
 
Top