All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் துரையின் வரு கருத்து திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thalaivi na pinnadi naalu thondargal irukkadhu sagajam thane sis adhu perumaikko illa avanga podura sapattukko andha research lam seiyakoodathu kosham poda aal irukanganu santhosapadanum thalaivi romba happy but adikadi aalamarathukku varamattenu adam pidikiranga
sari vidunga... aathaa alamaram eralanaa veppilai adichudallaam....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice starting.... ஏன் namba hero vuku வரலக்ஷ்மி ah pidikala enna aachi.... Avanga பொண்ணு வீடு ku porathu ku thaan துறை oda amma avana kuppuraangala.... அவன் அப்பா vukum avanukum இவன் கல்யாணம் vishayathula சண்டை ah.... Perganent ah. Avanga பொண்ணு....
 

S Sathya

Bronze Winner
😁😁😁😁😁😁superb superb👌👌👌மயிலம்மா sema talk👏👏👏வாய் வலிக்காம பேசுறாங்க fm radio மாதிரி 😔 அப்பாக்கும் பையனுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும் ja ja sis அந்த dog மஹாகுட்டி தானே? பாவம் பையன் சாப்பிடகூட நேரம் இல்லாம வேலை வேலைனு போயிடுறாங்க 😢வரலக்ஷ்மி வந்தாச்சும் இதையெல்லாம் சரி செய்வாங்கனு நம்புறேன் ஆனா அவங்களும் டெரர் மாதிரி தான் இருகாங்க😔 என்ன ஆகுமோ தெரியல
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice starting.... ஏன் namba hero vuku வரலக்ஷ்மி ah pidikala enna aachi.... Avanga பொண்ணு வீடு ku porathu ku thaan துறை oda amma avana kuppuraangala.... அவன் அப்பா vukum avanukum இவன் கல்யாணம் vishayathula சண்டை ah.... Perganent ah. Avanga பொண்ணு....
வரலட்சுமியை என் அவன் கல்யாணம் பண்ணிக்க இஷ்டப்படலன்னு தெரியல சிஸ்...சையு கூட பழகின அளவுக்கு துரை இன்னும் பழக்கம் இல்லை...கொஞ்சம் பழகினதும் கேட்டு சொல்றேன் சிஸ்

ஆமா ரெண்டும் சண்டை போடுதுங்க..அப்பாவும் பையனும்ம் , s sis...pregnant sis
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😁😁😁😁😁😁superb superb👌👌👌மயிலம்மா sema talk👏👏👏வாய் வலிக்காம பேசுறாங்க fm radio மாதிரி 😔 அப்பாக்கும் பையனுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும் ja ja sis அந்த dog மஹாகுட்டி தானே? பாவம் பையன் சாப்பிடகூட நேரம் இல்லாம வேலை வேலைனு போயிடுறாங்க 😢வரலக்ஷ்மி வந்தாச்சும் இதையெல்லாம் சரி செய்வாங்கனு நம்புறேன் ஆனா அவங்களும் டெரர் மாதிரி தான் இருகாங்க😔 என்ன ஆகுமோ தெரியல
மயிலம்மா sema talk👏👏👏வாய் வலிக்காம பேசுறாங்க fm radio மாதிரி ..

oru entertainment vendaamaaveetula...athaan...
 
Status
Not open for further replies.
Top