All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவுகள் ஆராதனா ரொம்ப ரொம்ப சுட்டியா இருக்கா அவ அக்காவையே வெள்ளச்சினு பேர் வச்சுருக்கா இவ பண்ற அலும்பல்கள் தாங்க முடியலை அப்புறம் வேலைக்கு போற முடிவை எடுத்திருக்கா good idea ரவி வர்மன் தான் ஆராவோட ஜோடியா 👍👍👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗
 

Hanza

Bronze Winner
Welcome 😍😍😍
Congratulations for your first attempt.
Super 👌👌
Hero kum Aaru kkum rombe different irukke. See how will they unite😘😘😘
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome 😍😍😍
Congratulations for your first attempt.
Super 👌👌
Hero kum Aaru kkum rombe different irukke. See how will they unite😘😘😘
ஹாய் ஹன்ஸா டியர்...
வாழ்த்துக்கு நன்றிமா...
உங்கள் கருத்துக்கு நன்றி...:love::D(y)

Super Super maa.... Semma starting.... ஆராதனா semma cute la ava அக்கா report ah என்ன panni இருக்கா 😊😊😊..... ராம் ava அக்கா va love 😍 பண்றான் ah.... அவன் தங்கச்சி ஆரா oda friend..... தயிர் சாதம் ah maa
ஹாய் சித்ரா டியர்...
Thank you for welcome ... :):):):)

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி...
Read today's ud dear. Ungalukke therinjidum.

Thank you for ur support. Keep doing da.(y):D:love:

Hai mafa dear....
Thank you for ur comment. Keep reading and share your thoughts. (y):D:)


மிகவும் அருமையான பதிவுகள் ஆராதனா ரொம்ப ரொம்ப சுட்டியா இருக்கா அவ அக்காவையே வெள்ளச்சினு பேர் வச்சுருக்கா இவ பண்ற அலும்பல்கள் தாங்க முடியலை அப்புறம் வேலைக்கு போற முடிவை எடுத்திருக்கா good idea ரவி வர்மன் தான் ஆராவோட ஜோடியா 👍👍👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗
Hai dear...
Thanks da..
Keep reading and share ur comments.:love::love::love:
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைத்தொடக்கம் அருமை சகோ
☺☺☺☺☺☺☺☺
Hai kavitha dear..
உங்கள் கருத்துக்கு நன்றிமா...:love::D


Nice starts.. aarathana ku nalla rasanai.... vathana ku periya aim iruku... niraiveruma....
ஹாய் கனிகா டியர்...
உங்களோட எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... :D:D:D
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma episode.... கீர்த்தனா தான் அந்த தயிர் சாதம் panninatha.... Avanga rendu perum romba நெருக்கம் aaitaanga.... அவரு தான் namba hero ravi varman ah..... Aaru தான் அந்த report ah eduthaa nu kandupidita.... Geetha vuku ராஜேஷ் mela something something வந்துடுச்சி போல.... Ravi oda அப்பா vuku avan business எடுத்துக்கணும் ஆசை but ivan innum pidikodukala... Super maa
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode.... ராஜேஷ் kum. Geethu kum something something ஆயிடுச்சி madam தான் advice panni avana அனுப்பி vechaanga.... இங்க ava வீடு la ava அக்கா அவளுக்காக aavala kaathukitu இருக்கா... Namba hero இப்போ திக்கு எந்த commitment yum வேண்டாம் nu sollitaaru... Super maa
 
Top