All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

saranyasrinivas

Bronze Winner
ஹாய் சிஸ் 😍😍😍😍😍😍

டைட்டிலை போலவே உயிருக்கு உயிரான ஸ்டோரி 😍😍😍😍😍முதல் பார்வையிலே விழுந்தாலும் அந்த உணர்வுக்கு அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஆராய மேற்கொள்ளும் அவன் முடிவு தெரிந்தோ தெரியாமலோ அவளின் வாழ்க்கையை விதி விளையாடிட்டு போயிரிச்சே😔😔😔😔😔அப்போதே அவன் யாரிடமாவது சொல்லி இருக்க வேண்டுமோ 😢😢😢😢😢😢😢என்ன தான் நடந்தாலும் உன்மையான காதலுக்கு என்றுமே தோல்வி இருக்காது என்று செம்மையா சொல்லிட்டீங்கப்பா 👌👌👌👌👌👌அழகான காதல், நட்பு, குடும்பமன்னு எல்லாத்தையும் அருமையா ஸ்டோரிய கொண்டு வந்தீங்கப்பா😘😘😘😘 கடைசில கூடவா ட்விஸ்ட் வைக்கணும்😏😏😏😏(எல்லாத்தையும் விட உங்க மைண்ட் வாய்ஸ் செம்மயோ செம்ம்ம்மமமமம😂😂😂😂😂😂)

நேத்ரன் & சூர்யா 😘😘😘😘😘அழகான ஜோடிப்புறக்கள்😘😘😘😘😘😘அவனோட அமைதியான காதல் அழகுன்னா அவளோட அதிரடி காதல் அருமை 😘😘😘😘😘அதும் அவளோட ப்ரபோஸ், அப்ப அப்ப இருந்த அவங்க ரொமான்ஸ் எல்லாமே சோ க்யூட் 😘😘😘😘😘😘அவளுக்குன்னு அக்கறையுடன் அவன் செய்த செயல இப்படியா அவனுக்கு எதிரா திருப்பு வாங்க😢😢😢😢😢😢டேய் நேத்ரா இது தான் நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்வாங்க போல😏😏😏😏😏😏எப்படியோ அவளும் புரிஞ்சிகிட்டாலே😎😎😎😎😎அதுவும் 3 குழந்தைகள் 😱😱😱😱😱😱இவங்களோட லவ் அலப்பறைக்கு அது கூட கம்மி தான் 😂😂😂😂😂😂

ஹரீஷ் & ஜெயஸ்ரீ 😍😍😍😘😘😘😘😘😘செம்ம அடாவடி ஜோடி 😂😂😂😂😂😂எல்லாத்திலயும் அதிரடி 😜😜😜😜😜😜😜ஆனாலும் கல்யாணத்தப்ப நைட்ல அவளோட ஏக்கம் ஒரு விதம்ன்னா மறுநாள் காலையில் அவனோட ஏக்கம் செம..... இரண்டு பேருமே அவங்களோட சரிபாதியை சமளிச்ச விதம் செம அழகு😍💓😍💓😍💓😍💓

கமலநாதன் & காமாட்சி, சத்யா & பிரேமா, சிவா & காயத்ரி இப்படி எல்லா தம்பதிகளுமே அருமை 👌👌👌👌👌👌👌ஜீவா...தம்பிடா நீ 😎😎😎😎விவேக்.... தனுவ பாத்து கேட்ட கேள்வில சிரிப்பு தான் வந்தது😜😜😜😜😜😜😜தாருகேஷ் 😡😡😡😡😡
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சரண்யா😊😊😊😊😊

மொத்த கதையில் வரும் எல்லோரையும் பத்தி சொல்லி இருக்கிங்க...

ஆம், உண்மை காதல் எவ்வளவு தடைகள் வந்தாலும் வெல்லும்....😂😂😂😂😂😂

ஆனா, நானே எதிர்பார்க்கலை டியர்.... நேத்ரன் அளவுக்கு ஹரிஷ் உங்க எல்லார் மனஸுலையும் இடம் பிடிப்பான்னு...

உங்க ரிவ்யூ பார்த்து தனசுதா , ஹாப்பி அண்ணாச்சி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

உங்களோட அன்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றி சரண்யா😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

லவ் யூ😍😍😍😘😘😘😍😍😍😍😍
 
Ungha story yaa padicchathula naanum Happyyyyyyyy annachiii😁😁😁😁😁😁avvllooo azhaghaa harish character ahh kudutthu eruntheengha.... Appadiii erukkum pothu yeppadi enghalukku pudikkama poghum😁😁😁😁love you toooo dhana maa😍😍😍😘😘😘😘😘😘congrats for next story sis👍👍👍👍💐💐💐💐💐💐
 
Puneet

Bronze Winner
ஹாய் சிஸ் 😍😍😍😍😍😍

டைட்டிலை போலவே உயிருக்கு உயிரான ஸ்டோரி 😍😍😍😍😍முதல் பார்வையிலே விழுந்தாலும் அந்த உணர்வுக்கு அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஆராய மேற்கொள்ளும் அவன் முடிவு தெரிந்தோ தெரியாமலோ அவளின் வாழ்க்கையை விதி விளையாடிட்டு போயிரிச்சே😔😔😔😔😔அப்போதே அவன் யாரிடமாவது சொல்லி இருக்க வேண்டுமோ 😢😢😢😢😢😢😢என்ன தான் நடந்தாலும் உன்மையான காதலுக்கு என்றுமே தோல்வி இருக்காது என்று செம்மையா சொல்லிட்டீங்கப்பா 👌👌👌👌👌👌அழகான காதல், நட்பு, குடும்பமன்னு எல்லாத்தையும் அருமையா ஸ்டோரிய கொண்டு வந்தீங்கப்பா😘😘😘😘 கடைசில கூடவா ட்விஸ்ட் வைக்கணும்😏😏😏😏(எல்லாத்தையும் விட உங்க மைண்ட் வாய்ஸ் செம்மயோ செம்ம்ம்மமமமம😂😂😂😂😂😂)

நேத்ரன் & சூர்யா 😘😘😘😘😘அழகான ஜோடிப்புறக்கள்😘😘😘😘😘😘அவனோட அமைதியான காதல் அழகுன்னா அவளோட அதிரடி காதல் அருமை 😘😘😘😘😘அதும் அவளோட ப்ரபோஸ், அப்ப அப்ப இருந்த அவங்க ரொமான்ஸ் எல்லாமே சோ க்யூட் 😘😘😘😘😘😘அவளுக்குன்னு அக்கறையுடன் அவன் செய்த செயல இப்படியா அவனுக்கு எதிரா திருப்பு வாங்க😢😢😢😢😢😢டேய் நேத்ரா இது தான் நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்வாங்க போல😏😏😏😏😏😏எப்படியோ அவளும் புரிஞ்சிகிட்டாலே😎😎😎😎😎அதுவும் 3 குழந்தைகள் 😱😱😱😱😱😱இவங்களோட லவ் அலப்பறைக்கு அது கூட கம்மி தான் 😂😂😂😂😂😂

ஹரீஷ் & ஜெயஸ்ரீ 😍😍😍😘😘😘😘😘😘செம்ம அடாவடி ஜோடி 😂😂😂😂😂😂எல்லாத்திலயும் அதிரடி 😜😜😜😜😜😜😜ஆனாலும் கல்யாணத்தப்ப நைட்ல அவளோட ஏக்கம் ஒரு விதம்ன்னா மறுநாள் காலையில் அவனோட ஏக்கம் செம..... இரண்டு பேருமே அவங்களோட சரிபாதியை சமளிச்ச விதம் செம அழகு😍💓😍💓😍💓😍💓

கமலநாதன் & காமாட்சி, சத்யா & பிரேமா, சிவா & காயத்ரி இப்படி எல்லா தம்பதிகளுமே அருமை 👌👌👌👌👌👌👌ஜீவா...தம்பிடா நீ 😎😎😎😎விவேக்.... தனுவ பாத்து கேட்ட கேள்வில சிரிப்பு தான் வந்தது😜😜😜😜😜😜😜தாருகேஷ் 😡😡😡😡😡
லவ்லி ரிவ்யூ பொருள்ஸ்😍😍😘😘😘
அதுவும் அழகு தமிழ்ல😍😍
சூப்பர்👏👏👏👍👍😍
 
Stella mary

Bronze Winner
Sis மறுபடியும் இந்த ஸ்டோரி படிச்சாச்சு very very ஹாப்பி எங்களுக்காக மறுபடியும் லிங்க் கொடுத்திருக்கீங்க இதோட இந்த கதையை நான் படிக்கறது more than 50 times நேத்ரன் and சூர்யா இவங்க ரெண்டு பேரையும் எப்பவும் மறக்க முடியாத characters thank you so much sis 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis மறுபடியும் இந்த ஸ்டோரி படிச்சாச்சு very very ஹாப்பி எங்களுக்காக மறுபடியும் லிங்க் கொடுத்திருக்கீங்க இதோட இந்த கதையை நான் படிக்கறது more than 50 times நேத்ரன் and சூர்யா இவங்க ரெண்டு பேரையும் எப்பவும் மறக்க முடியாத characters thank you so much sis 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

ஸ்டெல்லா டியர்...

உங்க அன்பு பார்த்து கண்ணு வேர்த்து போச்சி... மொமெண்ட்...

லவ் யூ டியர்😍😍😍😘😘😘😍😘😘😘😘😘😍😍😍😘😘😘😍😍😍😍😘😘😘😍😍😍😍😘😘😘😘😘😘😘😍

ஹரிஷ் ஜெய்ஸ்ரீயை ... மறந்திட்டீங்களே கோபால்...😂😂😂😂😂😂😋😋😋😋😋😃😃😃😎😎
 
Kirukalepandi

Active member
Hi, Dhana, thanks for letting me know abt the link🙏. First கதை யே ரொம்ப அழுத்தமான கதையாவே குடுத்து இருக்கீங்க. ரொம்ப அழகாவும் 🥰கொண்டுபோயிருக்கீங்க. பாரிஸ்ச நல்லா சுத்திparthen😉😁. Nethran-சூர்யா ஜோடி அமைதியான lovers na... harish-jeyasree first intro /day லேயே love express panni athiradiya impress பன்னிட்டாங்க 😁😁. ரொம்ப ரொம்ப நல்லாருந்தது 👌👏. உங்க 2 கதையும் படித்திவிட்டேன். Semma:smiley7:☺. Vikram கும் / ஜீவா க்கும் ஒரு ஜோடி இல்லாம irukalama... கூடவே கூடாது... அதுனால உங்க அடுத்த கதைல jeeva va hero கொண்டுவாங்க... 😁😉 i லைக் him. வாழ்த்துக்கள் ! ☺☺ will c u soon!!😀😃
 
தேங்க்ஸ் kirukale pandi😍😍😍😍😍

நீங்க முதல்ல கேட்டப்பா என்னால உடனே பண்ணமுடியலை... அதான் இப்ப லிங்க் கொடுத்தவுடன் உங்களுக்கு சொன்னேன்...
சீக்கரம் படிச்சிட்டிங்க ... அருமையான கருத்து பதிவு....

என்னாதுஊஊஊஊ... ஜீவா ஹீரோவா.... யோசிப்போம்.. யோசிப்போம்...😊😊😊😊😊😊

ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் ....
 
Top