Wow.....செம sis.... ஒரே நாளில் 9 ud கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது விட்டீர்கள். Unbelievable....extremely thx...
பாவியை, சத்யனும் ,சரணியும் சேர்த்து காப்பற்றியது சூப்பர். மும்பை சென்று தன் இரத்த உறவுகளுடன் இணைந்தது செம twist. வைத்தி என் தம்பியின் மகளா என்பதும் பவி என் அப்பாவின் தம்பியா நீங்கள் என கேட்பதும் (சிறு குழப்பம்) சந்திரன் தாத்தா
பவியையும் சரணியையும் US கடத்தியதால் பாவம் விஷ்வாவால் பவியை கண்டுபிடிக்க முடியவில்லை...
எல்லோரும் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி.. நந்தனும் விஷ்வாவும் இணைந்தது சூப்பர். பாவம் அச்சு பவியிடம் நிறைய bulb வாங்கி விட்டான்.
அச்சு சரணியிடம் கண்ணால் பேச முயற்சித்து bulb வாங்குவது சூப்பர்..
அக்ஷராவும் கிருஷ்யும் மிரட்டுகிறார்கள் (future பவி square and அச்சு square)
மீனாவின் மாறா பாசம் அருமை.. விஷ்வா அவனின் காதலை உணர்ந்து கூறுவது செம. நிஷாவுக்கு கிடைத்த தண்டனை ok...
Sis, இநத கதையில் முழுவதும் நிறைந்த பவியால் அழகான ராட்சசி என தலைப்பிட்டு இருக்கலாம் .
Thank u for a very nice story Sis...