tharshini
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்...விதி எப்படி எல்லாம் விளையாடுது. மகி & சத்யா கல்யாணத்துக்கு இதனால பிரச்சனை வருமா. பாவம் சிவகுகன் இப்படியா பிரச்சனை மேல் பிரச்சனை வரும். Next enna agum waiting .
என்ன பண்ணறது சிஸ்... நடக்கனும்னு இருக்கறது நடந்து தான தீரும்...