All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் - "உயிரே... உனையே நினைத்து..." - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
பாவம் அவ இவன் இத்தனை
மோசமான வார்த்தைகள்
சொல்லாமா
அவனும் பாவம் தானே... அம்மாவும் பொண்ணும் கொஞ்சமான ஆட்டமா போட்டார்கள்?
 

ThulasiRaj

Bronze Winner
sarva 😠😠,aarathiya thappu seithalum avalukku ippadiyaana thandanai adhigam than.nice epi sago😍:love:
நன்றி. இப்படி எல்லாம் நீங்க பொங்குவீங்கன்னு தான் நேரடியா அமேசான்ல போட்டேன். கிரேட் எஸ்கேப் துளசி...:smiley26:
 

ThulasiRaj

Bronze Winner
Hi sis, ஆரா ஆரவாரத்துடன் அறிமுகமாகி அழகிய தென்றலாய் மாறியது அருமை.சர்மாவின் காதல் அ‌ரிது. முடிவு அசத்தல்
மிக்க நன்றி :smiley15::love::love:
 
Top