All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

Oru பொண்ணு ku விருப்பம் இல்லை என்றால் thouda கூடாது.. ஆன ஹீரோ செய் கிறான்.சோ bad... Please don't write like that
 
Oru பொண்ணு ku விருப்பம் இல்லை என்றால் thouda கூடாது.. ஆன ஹீரோ செய் கிறான்.சோ bad... Please don't write like that
இது மனம் ம ய இங் வ தே ennno ஸ்டோரி feedback
 

ThulasiRaj

Bronze Winner
Oru பொண்ணு ku விருப்பம் இல்லை என்றால் thouda கூடாது.. ஆன ஹீரோ செய் கிறான்.சோ bad... Please don't write like that
அவன் செய்ததை நான் எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லையே.... தவறு என்று ஒன்று இருந்தால் அதற்கு தண்டனையும் இருக்கும் அல்லவா. என் மேல் நம்பிக்கை இருந்தால் தொடர்ந்து படியுங்கள். இல்லை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் just ignore it. நான் இதை தன்மையாக தான் கூறுகிறேன்.
 
Top