vasaninadarajan
Bronze Winner
சூப்பர் பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றிசூப்பர் பதிவு. பொம்மைக்கு புடவை காட்டிவிட்டாலும் பெண் என்று நினைத்து சீரழிக்கும் காலம் இது!!!. நரேன் நாய்க்கு நல்ல தண்டனைதான் அவன்யெல்லாம் உயிர் வாழவே தகுதி இல்லாதவன் பவித்ரா பரவாயில்லை அது எவ்வுளவு கஷ்டத்தில் இருந்தாலும் ஒர் பெண்ணை காப்பாற்றிவிட்டதே கிரேட்தான்.
நன்றிNice ud
நன்றிNice
நன்றிNice update
மிக்க நன்றிரொம்ப அருமையான பதிவு
மிக்க நன்றி. மே பீ சுந்தர ராஜனை பற்றிய உண்மைகள் 22வது அத்தியாயத்தில் வரலாம்.சூப்பரா இருக்கு சிஸ்..கதிர் பேசிய வார்ததைகள் தவறு...சுந்தர்ராஸ் என்ன ஆனான் சிஸ்..நரேன் உயிர்வாழ தகுதியில்லாதவன்..ரம்யா குணமாகிட்டா..கவின் பவி நட்பு நைஸ் சிஸ்.....
இப்போவே அவன் நிலைமை அது தானே... ஆனால் எல்லை மீறி போனால் உங்க ஹீரோயின் தான் முதல் போல அவன் பின்னாடி சுத்தணும்.Pavithra konja nallu kathira sutha vidanum avalavu seikram mannika kudathu
நன்றிசூப்பர் பதிவு