Chitra Balaji
Bronze Winner
Ohhh... பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க porangala... மாஹி ku மணமேடை வரை கல்யாணம் vanthu நின்னு pochcha அந்த மாப்பிளை accident la இறந்து poitaan ah... So iva கல்யாணம் vendaam nu solra.... Rendu peroda அப்பா yum friends போல... So இந்த yosanai panni இருக்காங்க... வினய் அதுனால தான் ava கல்யாணம் ஆன பிறகு தான் பண்ணுகிறேன் nu. Solraan போல.. Super pa..