All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
விதுரா ஆகாஷ் கல்யாணத்துக்கு கூப்பிட்டு அவளே பிரச்சினை உண்டு பண்ணிட்டாள் சூப்பர்.சர்வா சாத்விக் ரித்விக் மிரட்டல் சூப்பர்.
 

S.Sivagnanalakshmi

Well-known member
ஆகாஷ் ஐபிஎஸ் செம.டூஸ்ட் சூப்பர்.விதுராவை எதை வைத்து மிரட்டினான்.
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo ஆகாஷ் police ah.... Enna video அது.... அதுல என்ன இருந்ததது அவன் அந்த video va காட்டி மிரட்டுற அளவுக்கு enna panninaa vithura.... Aakash mithra oda அண்ணன் பையன் nu vishnu ku theriyuma.... Mithra ஆகாஷ் nu பேர் ketta ஒடனே avaluku avvallavu அதிர்ச்சி.... Vithura va pesinathu illaamal mithravayum seththu வாய் ku வந்தது எல்லாம் pesuraanga... Mithra enna panna poraangalo.... Aakash ஏன் இப்படி கல்யாணம் panninaan... Super Super maa... Semma episode
 
இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை சகோ
ஆகாஷ் போலிஸ்ஸாக இருந்தும் எப்படி பெண்ணை கடத்தலாம் சகோ
😱😱😱😱😱😱😱
 
Top