All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello sis.,ஒவ்வொரு பெண்ணிற்கும் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கனவிருக்கும்..அந்த கனவு நாயகனாக தேனுவிற்கு மட்டுமல்ல.. உங்கள் கதையை வாசித்த அத்தனை பெண்களுக்கும் கெளதம் கனவு நாயகனே.. நான் ரசித்த பல கதை நாயகர்களில் கௌதமும் ஒருவன்.. 😍😍வாழ்த்துக்கள் Sis..
வாவ்.. மிக்க மிக்க நன்றி❤

இதை பெரிய பாராட்டாக கருதுகிறேன்..😊
 
Kps

New member
அவளுடைய காதல் குறைந்ததால் தான் கௌதமின் காதல் வானமளவு உயர்ந்து தெரிகிறது..😁
Irunthalum gowtham mathri yarum entha ethirparpum illama love panuvangla nu therila.... thenu lucky,😊😊😍
 
ssankareswari

New member
மிக்க நன்றி ❤

உருகும் இதயம் உனைத் தேடி..

ரீரன் செய்தேனே.. படித்தீங்களா..
hi Raji padichuten andha story first time neenga yeludhurapaye padichuten and rerun layum padichen, silla stories ending apa miss panniten long leave ku ponadhala:(
 
srisrini

Well-known member
Superb story sis gowtham bigshota irunthum thenu ennum kulanthai kumari yin kaadhalil vizhnthutaan
Avanoda thenukaga parthu parthu seivathu:love::love::love::love::love::love:
Avanai pirinthu india poren solrapa avan thudipu,vedhanainice narration .
Hari yoda nichayam aaka poguthunu theriyavum avan padumvedhanai so sad
Intha makku thenu avanai overa than hurt panra .
Finala honey vitukodukama ella thavarai yum than perala potukirathu .. so sweet gowthu
Honey um gowthu love panna arambitha pinnal avanai convince panna try panrathu nice . A beautiful love story:giggle::smiley15::smiley15::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smiley55::smiley55::smiley55::smiley55:
 
வாவ்.. எப்போ இந்த கமெண்ட் மிஸ் செய்தேன்னு தெரில..

ஸாரி ஸாரி ஸாரி ஸாரி...

கமெண்ட் போட்டதிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி 💖💖💖
 
Top