All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நம் தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கு...

Status
Not open for further replies.

தீபஷ்வினி

꧁᭄SMS WRITER꧁᭄
ஹாய் ஸ்ரீமா😍😍

நான் இங்கு மட்டும் தான் எழுதி கொண்டிருக்கிறேன், இப்போ இரண்டு மாதங்களாக சொந்த தளத்திலும் எழுதுறேன்

இப்ப நான் எஸ் சொல்லனுமா, இல்ல நோ சொல்லனுமா... 😥😥😥

ப்ளீச் டவுட் கிளியர் பண்ணுங்க😥😥😥
 

Preethi pavi

Well-known member
மேம் நான்பிரதிலிபியிலும்,நம் தளத்திலும் எழுதுகிறேன்.முதல் கதை நம் தளத்தில் மட்டுமே உள்ளது..இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் கதை இன்னும்
ஒரு பகுதியில் முடிந்து விடும்..பிரதிலிபியிலிருந்து எடுத்து
விடுவேன் மேம்
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அக்கா...நான் இங்க மட்டும் தான் எழுதுறேன்..இப்போ தான் அடுத்த கதை நாளைல இருந்து அத்தியாயம் போட ஆரம்பிக்குறேன் அக்கா...😍
 

Risha john

Bronze Winner
நான் இங்கே மட்டும் தான் ஸ்ரீ மேம்.கதை எழுத சோம்பேறி பட்டுக்கிட்டு கொஞ்ச நாளா சும்மா சுத்திக்கிட்டு இருக்கேன்.
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வந்தேன் ஸ்ரீமா🤩🤩🤩 நான் இங்கு மட்டுமே எழுதுகிறேன்...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sri ka nanum enga mattum tha iruken but katha ezhutha intha chinna moolai la masala illa atha kavitha mattum ezhuthuten athuvum enga mattum💐💐💐💐💐😘😘😘😘😘
 
Status
Not open for further replies.
Top