All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலவின் பிதற்றல்..!

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,

கை சும்மா இருக்காமல் எப்போதாவது எதையாவது எழுதுவேன்.. அதைக் கவிதைன்னு சொல்லலாமான்னு எனக்கே ஒரு சந்தேகம் இருக்கு.. அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்.. இங்கே அதைப் போஸ்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். வாசித்துவிட்டு வாழ்த்தல், வைதல் என அனைத்தும் செய்யலாம்..!

அன்புடன்,
நிலா ❤
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை - 1



அந்தி சூடிய அடுக்கு மல்லி
அங்கங்கே கசங்கி..
முன்தோள் முயங்கி..
கார்கூந்தல் கலைந்து..
தூக்கஞ் சொக்கும் விழியொடு
துயில் மீண்டெழும் நானுங்கூட

உந்தன் பிரியமாக வேண்டும் 💑!




அன்புடன்,
நிலா ❤
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை - 3



அதிகமாய்ப் பேசும் என்
அதரங்களைப் பூட்ட
அழகான சாவியோ உன் முத்தம் 💑..!?


அன்புடன்,
நிலா ❤
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை 4

அழைப்புமணி சிணுங்கி
அழகாய் உன் வரவைச் சொல்ல 👣..
ஆவலோடு போகச் சொன்ன மனதைச்
செல்லமாக நான் அதட்ட😏..

கழுத்து வளைவில் கரங்கள் சுற்றி
காதோரம் நீ சொல்லும் காதலில் 😍..
காணாமல் போக வேண்டும்
காலையிட்ட சண்டை 💑!


அன்புடன்,
நிலா ❤
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை 4

அழைப்புமணி சிணுங்கி
அழகாய் உன் வரவைச் சொல்ல 👣..
ஆவலோடு போகச் சொன்ன மனதைச்
செல்லமாக நான் அதட்ட😏..

கழுத்து வளைவில் கரங்கள் சுற்றி
காதோரம் நீ சொல்லும் காதலில் 😍..
காணாமல் போக வேண்டும்
காலையிட்ட சண்டை 💑!


அன்புடன்,
நிலா ❤
nice kavithai....arumai..kavithainu kandipaa solaalaam....sis:love::love::love:
 
Top