All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உனக்காகவே என் ஜனனம்..!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Semma semma story..... அன்பு.... இனியா rendu perum super charater... அன்பு oda காதல் oru வகை naa... இனியா oda காதல் oru வகை.... Rendu பேருமே.... அவன் அத்தை சொன்னது naala அம்மு ah manasula நிறுத்தின... Iva ava அம்மா oda promise kaaga avana manasula நிறுத்தின..... But rendu perum appadi இப்படி nu இருந்தாலும் ஒருத்தர் oruthar purinji kitu சரி pannikitaanga..... Rendu kutties ah... Super Super maa.... அருமை ah naa story...
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you sis 😍😍.. Thanks for your continuous support 😍❤
 
Hanza

Bronze Winner
அழகான ஒரு குடும்ப sentimental கதை.

அன்பு ஒரு சிறந்த தொழிலாளன். அன்பானவன். முகம் தெரியாத அம்முவின் மேல் அலாதி பிரியம் உள்ளவன்.
இனியாவை அம்முவின் பெயரை சொல்லி துன்புறுத்தும் போது அடேய் கிராதகா என்று கேட்கணும் போல இருக்கு🤣🤣🤭🤭
பின் அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்வது அழகு.♥

இனியவள் உண்மையிலேயே ரொம்ப பாவம்.. அம்மாவின் சத்தியத்திற்க்காக அவள் படும் பாடு நெகிழ வைக்கிறது. 😢
பொறுத்தது போதும் பொங்கியெழு மாதிரி இறுதியில் வெடித்து சிதறுகிறாள். 💥
பின் அவனை வெச்சி செய்வது எல்லாம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.🤣🤣🤣

அன்பிற்கு ஒரு அறிவும் இனியாவிற்கு ஒரு சுமியும் நட்பின் இலக்கணங்கள்.👌🏻👌🏻👌🏻

நன்றி நிலா இரண்டாவது கதையையும் மிக சிறப்பாக அளித்ததற்கு ♥♥♥
 
ரொம்ப ரொம்ப நன்றிக்கா 😍😍.. எதாவது மைனஸ் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் ❤
 
Top