All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "என் ஜன்னல் வந்த காற்றே" - கதை திரி

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரண்ட்ஸ்,
அடுத்த கதையுடன் வந்துவிட்டேன். சொல்லபோனால் இது தான் நான் டிராஃப்ட் செய்த முதல் கதை. கொஞ்சம் வேலைகள் இருந்ததால் முதல் இரண்டு கதைகளை கொடுக்க முடியாமல் போகவே என் மூன்றாவது கதை முதல் கதையாக வெளிவந்தது.

கதை அகில், அஞ்சனா என்ற இருவரையும், அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்களையும் மையமாக கொண்டு நகரும்.

இச்சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவரின் பின்பும் ஒரு கதை இருக்கும். அவன்(ள்) அதில் போராடி வென்று கொண்டிருப்பான்(ள்). சில போராட்டம் வெளிப்படையாக தெரியும் பல போராட்டங்கள் மனப்போராட்டங்களாக நமக்குள்ளேயே இருந்துவிடுகிறது. அப்படி ஒவ்வொருவரும் எதை எதிர்க்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறியாமலே அவர்களது வெளி வாழ்வை, அதாவது நாமறிந்த வாழ்வை வைத்து அவன் அப்படி இவள் இப்படி என்று அவர்களை வரையறுத்துவிடுகிறோம். உண்மையில் அவர்கள் அப்படி இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்துவதாகவே இக்கதையை எழுதியுள்ளேன்.

கதையின் பெயர் – என் ஜன்னல் வந்த காற்றே
நாயகன் – அகிலன்
நாயகி – அஞ்சனா கீர்த்தி

மற்றதை கதையில் பார்க்கலாம். வாரம் மூன்று அத்தியாயங்கள் கொடுக்க முடிவெடுத்துள்ளேன். முந்தைய கதை போல் இக்கதையிலும் என்னை ஆதரியுங்கள்.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜன்னல் வந்த காற்றே

ஜன்னல் - 1


உங்கள் கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ப்ரண்ட்ஸ்..


நன்றி,
நிலா ஶ்ரீதர் ✍
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜன்னல் - 2

காற்று வீசும்..

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிருங்கள் ப்ரண்ட்ஸ்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜன்னல் - 3

ஹலோ ப்ரண்ட்ஸ்,
ஒரு குட்டி தகவல். இக்கதையை 90's கிட்ஸை மையமாக கொண்டு 2007ம் ஆண்டிலிருந்து பயணிப்பது போல் எழுதியுள்ளேன். அதனால் என்னுடைய பள்ளி பசுமை நினைவுகளில் ஒன்றாக அல்போன்சா மைதானத்தையும் இணைத்துள்ளேன். அம்மைதானம் சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு மைதானம். சென்னை 28 படத்தில் நண்பர்கள் விளையாடுவதாக காட்டும் மைதானமே அது.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பதிவிடுங்கள் ப்ரண்ட்ஸ்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜன்னல் - 4

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பதிவிடுங்கள் ப்ரண்ட்ஸ்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரண்ட்ஸ்,
கொஞ்சம் பெரிய எபி தான். நான் ஜாலியா கை போன போக்குல எழுதின கதை. ஐ ஹோப், இவங்களோட ஸ்கூல் டேஸுக்கு ஜஸ்டீஸ் பண்ணிட்டேன்னு. ஆக்சுவலி ப்ளான் பண்ணி செய்யல, கோஇன்சிடென்ட்டல்லாவே இவங்களோட ஒவ்வொரு ஸ்டேஜும் பைவ் எபிசோட்ல ஒரு டர்ன் எடுக்கும். அது குட் டர்ன்னாவும் இருக்கும், அன்பார்சுனேட்டாவும் இருக்கலாம். சோ, நெக்ஸ்ட் காலேஜ் டேஸ்ல பார்க்கலாம். காற்று வீசும்..

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பதிந்துவிடுங்கள் ப்ரண்ட்ஸ்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐன்னல் - 6

ஹலோ ப்ரண்ட்ஸ்,
இன்ட்ரொடூயூஸிங் செகண்ட் ஹீரோ அண்ட் ஹீரோயின் ஆஃப் திஸ் ஸ்டோரி, வேற யாருமில்ல.. நம்ப தமிழ் அண்ட் மங்கை தான். என்னடா வயசானங்களை செகண்ட் ஹீரோ, ஹீரோயின்னு சொல்றேன்னு யோசிக்கிறீங்களா. அவங்களுக்குனு ஒரு லைஃப் இருக்குங்க. ஒரு லவ்வும் இருக்கு. ஐ ஸ்வேர், எனக்கு தமிழோட லவ் ரொம்ப பிடிச்சதுங்க. உங்களுக்கும் பிடிக்கும் நம்பறேன்.

அகிலுக்கு அவங்க அப்பாவ பிடிக்காம இருக்கலாம். அப்பாவும் பையனும் ஒண்ணா இருக்காம இருக்கலாம். ஆனா, இனி அவங்க லைஃப்ல பேஸ் பண்ண போற நிறைய சிச்சுவேஷன்ஸ் ஒரே மாதிரி தான் இருக்க போகுது. அதை அப்பாவும் பையனையும் எப்படி எதிர்கொள்ளறாங்கனு பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பதிவிடுங்கள் ப்ரண்ட்ஸ்..


 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜன்னல் - 7

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்துகொள்ளுங்கள் பர்ண்ட்ஸ்..


 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜன்னல் - 8

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

 
Top