All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "காகித பூக்களின் வாசம் தேடி" - கருத்துத் திரி

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் எட்டு பதிந்துள்ளேன். படித்து பார்த்துவிட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்டர்மிஷனை நோக்கி சென்று கொண்டிருக்கும் என் கதையின் ஒன்பதாவது அத்தியாத்தை பதிந்துள்ளேன். படித்து பார்த்துவிட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் பத்து பதிந்துள்ளேன். அடுத்த எபிசோட் அதிரடியான இன்டர்வல் ப்ளாக். படித்து பார்த்துவிட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் பதினொன்று பதிந்துள்ளேன். படித்து பார்த்துவிட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ninichan. Inda Aakash velai a than irukum nu. Ini enna panna poranga.

ஆமாபா.. இனி என்ன பண்ண போறாங்கனு அடுத்த இரண்டு எபிசோட்ல தெரிஞ்சிடும்.. Keep Reading pa..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very Nice Story...I read it now...very interesting and Fantabulous......
💐💐💐
ரொம்ப நன்றி. என்னை மாதிரி ஆரம்ப எழுத்தாளருக்கு இட் மீன்ஸ் எ லாட். Keep Reading pa..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரவு தாமதமாக பதிந்தாலும் ஒவ்வொரு எபிசோடையும் தவறாமல் படித்து நீங்கள் கொடுக்கும் தொடர் ஆதரவிற்கு நன்றி. அத்தியாயம் பன்னிரெண்டு பதிந்துள்ளேன். படித்து பார்த்துவிட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
 
Top