All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

Josyyy

Active member
நாயகன் ஆடுவான் சொன்னீங்க ஆனால் அவன் நாயகிக்கு எதிரா வாயிலே வார்த்தையில் ஆடுவான்னு சொல்லலையே
 

தாமரை

தாமரை
Lovely update dear
Aaathi nandu hero va erakli uttu vedikai pakura baby engal ha ha
Inda pullaiku ennda vendan
Mahil ah paari ah
Vittada pudika vandrukanuvula edu nizham mattuma ha ha
Dei vallaku thambi joola korada ha ha
ஹா ஹா நன்றி நன்றி சரூ டியர்.. 4 ஹீரோக்களா.. 😄😄😄😄 அப்ப கதைய தூக்கி சுமந்து எடுத்துட்டு போய்டுவாங்க.. நல்லவேள🤭

மகிழ் பாரி இந்தர் எல்லோருமே கதை நகர முக்கியமானவங்க.. யாரு ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சி நாயகனாக நிலைபெறுறாங்க பார்ப்போம்.
 

தாமரை

தாமரை
நீலு சூப்பர்... 🥰
அண்ணனுக்கு திமிரு ஜாஸ்தி.. பொண்ணுன்னா இளக்காரம்... தம்பி பொண்ணை பார்த்தா ஈ ன்னு ஜொள்ளு விடுறான்...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இவனுங்களுக்கு நிஜமாவே வள்ளல்கள்னு நெனப்பு போல... 😏
நீலுக்கு பாரி தான் போல... அப்போ மகிழுக்கு மஞ்சரி யா....
Nice update 💕
மிக்க நன்றி இந்துமதி ம்மா💖💖💖🙏🙏🙏🙏🙏

ஆஹா சூப்பரா கெஸ் பண்றீங்க.. கதை போக்குல யார் யாருக்கு ஜோடியாகறாங்க பார்க்கலாம்💕💕💕.
 

தாமரை

தாமரை
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத காவியம்!

நீலப்பெருவெளியில்...
நின்றாடும் நாயகன்!
இவண்...
புரிதலுக்கு அப்பாற்பட்டவனோ(ளோ)...?
பிரபஞ்சத்தை இணைப்பவனோ(ளோ)...?

நீலத்தின் பிரதிநிதியாய்
நிலமகளில் பவனி வந்த
பாவை அவள் எடுப்பும்...

பெயரிலே மகிழ வைத்து
ஊரிலே உலவி நின்ற
வேந்தனவன் மிடுக்கும்...

வேந்தனவன் பேர் கொண்டு
வேங்கையென உறுமி வந்த
பாரி அவன் வெடுக்கும்...

பூத்திருக்கும் பூங்கொத்தாய்
சடசடக்கும் மழை போல
தேவ மகள் துடுக்கும்...

இந்திரனின் பேர் கொண்டு
பார்வையிலே வலம் வந்த
செல்வன் அவன் நடப்பும்...

நீலப்பெருவெளியில்...
ஆடுகின்ற ஆட்டத்தை
படித்து ரசிப்பதற்கு
பாய் விரித்து விடலாமே!

மனதை என்ன சொல்ல போகிறீர்கள் இந்த கதையில் என தூண்டி விட்டு விட்டீர்கள். காத்திருக்கிறோம் ஆவலாய்...

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
நன்றிகள் செல்வி மா.. கதை பதிவு விட அழகாய் வந்த, கவிதைப் பதிவு மிக சுகமாய், உங்களின் ரசனையின் வெளிப்பாடாய். 💕💕💕🙏🙏
 

தாமரை

தாமரை
ஹா ...ஹா... அவனுக்கு என்னதான் அலட்டிக்கிட்டு உருட்டிக் கிட்டு திரிஞ்சாலும்...நான் அக்ரி தான்டா படிச்சிருக்கிறேன்...அதான் தான் உயிரா நெனைச்சிருக்கேன் ....அதை தான் முட்டையில கட்டி உங்க முன்னால் சாம்பிலா இறக்கிருக்கேன் முகறைங்களா....முறைக்கறனுவங்கெல்லாம் மூஞ்ச திருப்பூங்கடா அங்குட்டுனு வார்த்தையில மல்லுகட்டாம சேத்துல எப்படி இறங்கியது செயல்ல இறங்கது அழகா செயல்ல காண்பிச்சி....பதிலடி தான்...
பிடிக்காதவனோ பிடிச்சவனோ...எதிர்லதான்...ஏர்லையும் அது ஓட்டற மண்ணுலையும்...இல்லை நிறுபிச்சி....மண் வளமாக்க ....புழுதிய பூர்வாங்க...இறுகினத இளகவைக்க...என்ன ரெண்டாக்க வழி சொல்லி...ப்பா....சிறிய செயல்...பெரியதாய் நிற்கிறாய்...உள்ளம் பறிக்கிறாய்....(பரி)வாய்....ப்ரியம்மாய்....


வேந்தா....வளர்த்த பாசமா...நேசமாய் மாற அணைப்போட...வார்த்தைகளால் வளம் வந்த வரை வராத எண்ணத்தில் ஏறாதவை...இன்று உருவம் கொண்டு மருட்டுகிறது...
மயங்குவனா...மருளுவானா...
பார்க்கலாம்...

விட்டதை பிடிக்க வந்திருக்காங்க...
பார்க்கலாம்
தொட்டது துலங்குமா என்று...


தம்பி பாரி...நீ என்னைக்காவது வண்டில் ஏறு ...காலை உடச்சி உட்டுறேன்....பிஸ்கோத் பிளடிபெக்கர்....😡😡😡😡

ஹாஹா பாரி....எனக்கெல்லாம் ஒன்னும் வேணாம்.‌..உனக்காக...உனக்காக அங்குட்டு வச்சிட்டு போ....😁😁😁😁😁



இந்திரா....கந்தையா பணம் காட்டி மொத்தமா மொத்து வாங்காத இருந்தா சரிதான்....🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
வாசூ மா❤❤❤💕💕💕💕💕😍😍😍🥳🥳🥳🥳🥳 செம்ம சரவெடி பட்டாசு கருத்துப் பகிர்வு


உங்களுக்கு அம்பரியை தான் ரொம்ப பிடிச்சிருக்கு போல.

2 வேந்தன்கள்ல யார் ஜெயிக்கறாங்க பார்ப்போம்.
 

தாமரை

தாமரை
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!

மகிழ்வேந்தனின் ஆலோலத்தில்
மருத மகளின் மதுர காவியம்!

வீடும் உறவும் வழக்கென்றால்...
கூடும் வாழ்வில் சுகம் சேரும்!
மாடும் மடுவும் வழக்கென்றால்...
தேடும் வாழ்வில் அகம் சேருமா...?

நீலாம்பரியின் பூபாளத்தில்
பாரி வள்ளலின் பாரா முகம்!

காசும் பணமும் இலக்கென்றால்...
பேசும் பேச்சில் அகம் மாறும்!
மண்ணும் மழையும் இலக்கென்றால்
வீசும் காற்றில் அகம் மாறுமா...?

மகிழனின் அந்தரங்கம்
ஆழ்மனதில் ஆர்ப்பரிக்க...
நீலமகள் ஆதி அந்தம்
நிலமகளில் நிலைத்திருக்க...
வள்ளலவன் வார்ப்பில் நின்றால்..
மருத நிலம் செழித்திடுமா....?


வாழ்த்துகள் தாமரை, நன்றி
நன்றிகள் செல்வி மா..
மருதம் செழிக்க நாடு செழிக்கும்.. இந்த கதைக்களமும் பொலிவுறும் என்று நம்பிக்கை.. மகிழ்ச்சி செல்வி மா
 

தாமரை

தாமரை
Wow nice start thaamu ma... Sariyana alatchiya, alattala irukkae namma nayagan pari😏😏😏 neeluvin jodi ivan thana....

Magizh amaithiyana nayagano.... Pakkathu veetttu paiyan pola jolly ah irukku... Avan n Manju convos nice... Senthil with magizh nice combo😂😂😂😂

Indhiran jollu nayagan😂😂😂
நன்றி நன்றி டா..😍😍😍🥰🥰🥰💝💝💝💝🙏🙏🙏 ஆஹா ஸோ ஹேப்பி டா.. இன்னும் ஃப்ளோ செட் ஆகலை.. வச்ச பெயர்களே மறந்து போகுது.. ஆனாலும் தம் கட்டி எழுதயாச்சு.

உங்கள் ரசனைக்கு உரியதாய் இருப்பது மிக்க மகிழ்ச்சி டா
 

தாமரை

தாமரை
நாயகன் ஆடுவான் சொன்னீங்க ஆனால் அவன் நாயகிக்கு எதிரா வாயிலே வார்த்தையில் ஆடுவான்னு சொல்லலையே
இன்னும் நிறைய ஆடுவான்.. ஆடவைக்கனும்🤣🤣🤣🤣 💪😁💪😁பார்ப்போம் டா
 
Top