All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aazgana kiramathu kathai athil kadhal kudumbam pazhikupazhi yenna commercial padam partha feel arul and thendrel rendu per vazhakai yenna yenna nadathuruchu oru real village nadakum sambavam pola aazhaga kathai thathurukinga vazhalthukal dear.....
Penn parkum padalam thodangiya intha kathai avanga kadhal valarka idayil oru twist vachu athai emotional aga kondu poi avanga kadhal avangaluku purunchutho illayoo padikum yennaku purinthathu...
Avan kadhal unmaiyilee arumai avan porumai kathirupu avalukaga yellam seivathu yellam semma ....
Therndal vadivalazhi kita kadaisiya pesum dialogue rombha yetharthama irukupaa...
Poopathi ponravangaluku ithutha sariyana mudivuu innum konjam heavy aga thanthurukalam...
Kirupa semma character kathai avan nalla score pannaran...
Ippadi kathai pathi sollite pogalam dear thendrel and arul pair made for each other yenra solluku yertra vazhakai valaranga ...
Arumaiyana Kathai thanthathuku vazhalthukal....
Samugathil nadakum sambhavankalai extra kudukama kathaiyoda traval panni interested ana oru story dear ithu super .....pottiyil vetri pera vazhalthukal dear 😍😍😍😍😍😍😍
வாவ் ரொம்ப ரொம்ப நன்றி சுபாஷினி் சிஸ்.. 😍😍😍

உங்க கமெண்ட் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கு... கிராமத்து இயல்பில் கதையை கொடுக்க நினைத்தேன் அது சரியாக உங்களிடம் சென்றடைந்ததில் மிக மகிழ்ச்சி சிஸ்...:smiley14:

வெற்றி தோல்வி என்பதையும் கடந்து வாசகர்கள் உங்களின் கருத்துக்கள் தான் என்னைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய பரிசு... நன்றி...:FlyingKiss:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi mam inruthan full kadhaiyum padithen superb mam azhagana thelintha neeradai pla arumaiyana kadal kadai thenral aarulmozhi eruvarum oruvar male orvar vaithirukkum pasam anbu kadal kudumpathuikul nadakum seru,seru prachanaikal perivu,unmai therinthavudan maranthu, mannithu onru servathu enru kadaiyai mika arumaiyaga kondu senru irukkireerkal rmba romba super mam nanraga irunthathu ilike very much mam(viji)
ரொம்ப நன்றி விஜி சிஸ்..😍

முழுக்கதையையும் நாலுவரியில் அடக்கிட்டிங்க... நன்றி..:FlyingKiss:
 

Laxmi

Well-known member
I finished read ur story...beautiful village love story...intha storyla vanth kathirasan n his sister jointla oru full story write pannuga dear...it will come very nice...i dont know who u are...waiting for reveal ur name...
 
இந்த காலத்தில் கூட்டு குடும்பம் என்பதே அரிதாக இருக்கு சூழ்நிலையில் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் அன்பு ...பாசம்...விட்டுக்கொடுத்தல் ...ஒற்றுமை இப்படி பல விஷயங்களை கதையில் கொடுத்தது சூப்பர் சகோ

இன்றும் கிராமங்களில் குடும்பப் பகைகள் இருக்கு அந்த பகையால் குடும்பங்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றன என்பதையும் மிகவும் அழகாக காட்டுனிங்க சகோ

அருள் ...தென்றல் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் ஒருவர் மற்றவரின் செயல்யாவையிலும் இணைந்து துணையாக இருப்பது அருமை சகோ

சமுதாயத்தில் இருக்கும் பல பிரச்சனைகள் இந்த கதையில் கையாண்ட விதம் சூப்பர் சகோ

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ

போட்டியில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் சகோ
:smiley7::smiley7::smiley7::smile1::smile1::smile1::smiley55::smiley55::smiley55:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I finished read ur story...beautiful village love story...intha storyla vanth kathirasan n his sister jointla oru full story write pannuga dear...it will come very nice...i dont know who u are...waiting for reveal ur name...
ரொம்ப நன்றி லக்ஷ்மி சிஸ்..☺

கதிரேசனை வைத்து கதையா ட்ரை பன்றேன் சிஸ்...

ஹாஹா யாருன்னு கண்டுபிடிச்சிட்டிங்களா.. பார்க்கலாம் கரெக்டா ஹெஸ் செய்திங்களான்னு
 
Top