All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

V.K.Velvizhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழகான கதை,பேசாத ,ஆதரவற்ற பெண்களின் உணர்வை உணர்ந்தது போல் இருந்தது,மேலும் இலங்கை நடந்த கொடுரத்தை படிக்கும் போது கண்ணீர் வந்தது,இந்த உலகத்தில் இப்படியும் மனிதர்கள் உள்ளாா்களா என்று தங்களின் கதையில் அறிந்தேன்,காலையில் முளித்தவுடன் உங்கள் கதை தான் படிப்பேன் அக்கா,தாங்கள் எழுதிய எல்லா கதையையும் படித்தேன்,எல்லா கதையும் நீங்கள் என் மனம் கவரும் வண்ணம் எழுதினீர்கள்,மேலும் எழுத வாழ்த்துகிறேன் ....அக்கா...
 
sivanayani

விஜயமலர்

Thank you so much ma:love எழுத்தாளர்களுக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் அங்கிகாரமே உங்கள் கருத்துப் பகிர்வுகள்தான். உங்கள் பதிவு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி வேல்வழி. மிக அழகிய பெயர். ::love::love::love:
 
Hanza

Bronze Winner
wow wow wow.... நயனி மா... chance ஏ இல்ல.... உங்க எழுத்து நடைக்கு நீங்க தான் நிகர்.... உங்க வார்த்தை பிரயோகங்கள்... வர்ணனைகள் எல்லாம் செம்ம.... நல்லா புகுந்து விளையாடி இருக்கீங்க...😍😍😍😍💥💥💥💥

சர்வாகமன் என்ன மனுஷன் யா இவன்.... இவனோட பிடிவாதத்துடன் கூடிய அதிரடி காதலால் நிரந்தரியை மட்டுமல்ல எம்மையும் கட்டி வைத்து விட்டான்... 😍😍😍😍 இவன் வரும் இடமெல்லாம்
ரசிச்சி ஜொள்ளு விட்டு விட்டு படிச்சேன்... 🙈🙈🙈

நிரந்தரி பாவப்பட்ட ஜீவன் உண்மையிலேயே.... 😓😓😓 அபலையை காக்க வந்த ரட்சகனே அவன்...
தாமரை பிரகாஷ் எல்லாம் ஆயிரத்தில் ஒருத்தர்கள்.... நிரந்தரியை உயிர்ப்புடன் வைத்திருந்த ஜீவன்கள்.... 👌👌👌

குலசூரியர் திலகா நல்ல பெற்றோர் மட்டுமல்ல மனிதருள் மாணிக்கங்கள்...

எனக்கு குலவேந்தரை பிடிக்கவில்லை... என்ன தான் நல்லவராக இருந்தாலும் மனைவி என்ற பெயரில் உள்ள பிசாசை அடக்க தெரியாதவர்... அந்த பிசாசை அடிக்க 5 வருடங்கள் தேவை பட்டிருக்கு....
வள்ளியம்மை ரஞ்சனிக்கு நல்ல கொடுமையான தண்டனை கொடுத்திருக்கலாம்.... அவர்களை அப்படியே விட்டது என் மனதுக்கு ஒப்பவில்லை நயனி மா... 😭😭😭😭😭
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? உங்கள் எழுத்து நடையை என்னவென்று சொல்வேன்... இருவரும் ஒன்றாக உணர்ச்சியின் பிடியில் இருக்கும் போது பெண்களுக்கான உரித்தான வார்த்தைகளானான அவ்விடத்திற்கு தகுந்தார்போல் பூமகள், காரிகை இன்னும் பல.. அதேபோல் ஆண்களுக்கே உரித்தான நிறைய வார்த்தைகள்.. முடிவில் கூட காவலன் என்று முடித்துள்ளீர்கள்... ஆணுக்கு ஆண்மையின் இலக்கணமாக அவன் வீரம் தைரியம் கலந்த பாறை உடம்பு என்று வர்ணித்தீர்கள் என்றால் பெண்களை மலரிலும் மென்மையாக பூத்து குலுங்கி வெட்கத்தில் முகம் மலர்ந்து மணம் வீசி விடும்.. வர்ணனையில் உங்களுக்கு நிகர் நீங்களே..

இக்காவியத்தில் நிரந்தரி இலங்கையில் தமிழர்களுக்கு நிகழும் கொடுமையில் அனைவரையும் இழந்து குலவேந்தரால் ஆதரிக்கப்பட்டு அவன் மகனை கைப்பிடித்து அவனும் இல்லாமல் போக ஊரார் பழிக்கு ஆளாகி தான் அதிஷ்டமற்றவள் என்று தன்னை தானே தாழ்த்தி வாழ்ந்துக் கொண்டிருப்பவள்... விடிவெள்ளியாய் சர்வா தோன்றி அவள் மேல் காதல் கொண்டு அவளை கைப்பிடி க்க அவன் மேற்கொண்ட முயற்சிகள் பல.. இருந்தாலும் இருவரும் கலந்த பிறகும் அவள் அவனை நினைத்து பிரிய நினைக்க அப்பப்பா அவன் காதலை அவன் புரிய வைத்த விதம் அழகு என்றால் அவள் புரிந்து கொண்ட விதமோ அழகோ அழகு... வாழ்வு சந்தோஷத்துடன் கடக்க அவள் தம்பியை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து சர்வா அவனை பாசத்துடன் அரவணைத்து போற்றி பாதுகாக்க.. அருமை சிவா..

சர்வா என்ற ஆகமனை என்னவென்று சொல்வது... எல்லா பெண்களுக்கும் தன்னை காதலால் ஆராதிப்பவர்களையே அவர்கள் மேல் பித்து கொள்ள செய்யும்... அதையும் மிஞ்சி விட்டான்... நிரந்தரி மேல் எல்லையற்ற காதலால் திக்கு முக்காட செய்து அவளை எப்போதும் முகம் வெட்கி சிவக்க செய்பவன்... காதல் செய்வதில் விடாகண்டன்...அதை விட அவள் தம்பியை அவன் அரவணைத்தது தலை சிறந்ந மனிதப்பண்புகளையும் மிஞ்சி விட்டான்... எத்தனை காலம் முதுமையே ஆனாலும் அவன் அன்புடைய காதல் மாசற்ற பால் மணம்..

சர்வா விவேகனை ஆதரிக்கிறான் என்றால் அவன் நிரந்தரியின் தம்பி.. ஆனால் சர்வா அன்னை அவர்களை அரவணைத்து எல்லையில்லா அன்பை பொழிந்தது... அற்புதமான பெண்மணி இதுபோல் ஒரு பெண்மணி எங்கள் வீட்டில் இருக்க கூடாதா என்று ஏங்க வைத்து விட்டார்..

பிரகாஷ் மற்றும் தாமரை அண்ணி மேல் பாசத்தை பொழிந்து அந்தரியை உயிர்ப்பு டன் வைத்து கொண்டவர்கள்... அற்புதமானவர்கள்..

சிவா அற்புதமான அபாரமான காவியத்தை தங்கள் பாணியில் கொடுத்து மறுபடியும் உங்கள் புறம் எங்களை காந்தம் போல் இழுத்து கொண்டீர்கள்..

வாழ்த்துக்கள்.. நன்றி சிவா..
 
மிக மிக நன்றி தங்கம். உங்கள் அன்பில் நிறைந்துபோனேன்பா. வள்ளியம்மைக்கு மகன் இறந்தது ஒரு தண்டனை என்றால், ரஞ்சனிக்க ஆகமன் கிடைக்காமல் போனதே மாபேரும் தண்டனைதான். குலசூரியர் என்ன செய்வார். பெண் என்பதாலே கை நீட்டாத நல்ல மனிதர். இவர் கை நீட்டினாலும் திருந்தக் கூடியவரா அவர் மனைவி. தாமரை பிரகாஷ் நிரந்தரி பெற்ற நல்ல உறவு. விவேகனும், நிரந்திரியும் எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை அனுபவித்ததால் வாழ்க்கை அவர்களுக்க அழகாகவே அமைந்து விட்டது. :love::love::love:
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? உங்கள் எழுத்து நடையை என்னவென்று சொல்வேன்... இருவரும் ஒன்றாக உணர்ச்சியின் பிடியில் இருக்கும் போது பெண்களுக்கான உரித்தான வார்த்தைகளானான அவ்விடத்திற்கு தகுந்தார்போல் பூமகள், காரிகை இன்னும் பல.. அதேபோல் ஆண்களுக்கே உரித்தான நிறைய வார்த்தைகள்.. முடிவில் கூட காவலன் என்று முடித்துள்ளீர்கள்... ஆணுக்கு ஆண்மையின் இலக்கணமாக அவன் வீரம் தைரியம் கலந்த பாறை உடம்பு என்று வர்ணித்தீர்கள் என்றால் பெண்களை மலரிலும் மென்மையாக பூத்து குலுங்கி வெட்கத்தில் முகம் மலர்ந்து மணம் வீசி விடும்.. வர்ணனையில் உங்களுக்கு நிகர் நீங்களே..

இக்காவியத்தில் நிரந்தரி இலங்கையில் தமிழர்களுக்கு நிகழும் கொடுமையில் அனைவரையும் இழந்து குலவேந்தரால் ஆதரிக்கப்பட்டு அவன் மகனை கைப்பிடித்து அவனும் இல்லாமல் போக ஊரார் பழிக்கு ஆளாகி தான் அதிஷ்டமற்றவள் என்று தன்னை தானே தாழ்த்தி வாழ்ந்துக் கொண்டிருப்பவள்... விடிவெள்ளியாய் சர்வா தோன்றி அவள் மேல் காதல் கொண்டு அவளை கைப்பிடி க்க அவன் மேற்கொண்ட முயற்சிகள் பல.. இருந்தாலும் இருவரும் கலந்த பிறகும் அவள் அவனை நினைத்து பிரிய நினைக்க அப்பப்பா அவன் காதலை அவன் புரிய வைத்த விதம் அழகு என்றால் அவள் புரிந்து கொண்ட விதமோ அழகோ அழகு... வாழ்வு சந்தோஷத்துடன் கடக்க அவள் தம்பியை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து சர்வா அவனை பாசத்துடன் அரவணைத்து போற்றி பாதுகாக்க.. அருமை சிவா..

சர்வா என்ற ஆகமனை என்னவென்று சொல்வது... எல்லா பெண்களுக்கும் தன்னை காதலால் ஆராதிப்பவர்களையே அவர்கள் மேல் பித்து கொள்ள செய்யும்... அதையும் மிஞ்சி விட்டான்... நிரந்தரி மேல் எல்லையற்ற காதலால் திக்கு முக்காட செய்து அவளை எப்போதும் முகம் வெட்கி சிவக்க செய்பவன்... காதல் செய்வதில் விடாகண்டன்...அதை விட அவள் தம்பியை அவன் அரவணைத்தது தலை சிறந்ந மனிதப்பண்புகளையும் மிஞ்சி விட்டான்... எத்தனை காலம் முதுமையே ஆனாலும் அவன் அன்புடைய காதல் மாசற்ற பால் மணம்..

சர்வா விவேகனை ஆதரிக்கிறான் என்றால் அவன் நிரந்தரியின் தம்பி.. ஆனால் சர்வா அன்னை அவர்களை அரவணைத்து எல்லையில்லா அன்பை பொழிந்தது... அற்புதமான பெண்மணி இதுபோல் ஒரு பெண்மணி எங்கள் வீட்டில் இருக்க கூடாதா என்று ஏங்க வைத்து விட்டார்..

பிரகாஷ் மற்றும் தாமரை அண்ணி மேல் பாசத்தை பொழிந்து அந்தரியை உயிர்ப்பு டன் வைத்து கொண்டவர்கள்... அற்புதமானவர்கள்..

சிவா அற்புதமான அபாரமான காவியத்தை தங்கள் பாணியில் கொடுத்து மறுபடியும் உங்கள் புறம் எங்களை காந்தம் போல் இழுத்து கொண்டீர்கள்..

வாழ்த்துக்கள்.. நன்றி சிவா..
வாவ் வாவ் வாவ்... எத்தனை ஆர்ப்பாட்டமான அழகான கொள்ளைகொள்ளும் விமர்சனம். எழுதுவதை விட, எழுதும் கதைகளை ஊக்குவிக்கும்பொதுதான் அக்கதையின் பெருமையே புலப்படும். உங்கள் வார்த்தைகளால், அவை கோர்த்த சொற்களால் இக்கதை மேலும் அழகுற மளிர்கிறது தெரியுமா. நன்றி என்கிற ஒரு வார்த்தை போதாதுபா. என்ன சொல்லன்னு தெரியல. அந்தளவுக்கு மகிழ்ந்திருக்கேன். :love::love::love::love:
 
thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் மேடம்,

போட்டி நடைபெறும் போதே நான் படித்த உங்களின் முதல் கதை இது...பிறகுதான் கொல்லாமல் கொன்று புதைத்தேன் படித்தேன். :):):)

சர்வாகமனும் நிரந்தரியும் நிரந்தரமாக உள்ளத்தில் குடிகொண்டு விட்டார்கள். இப்போது மீண்டும் படித்து ஞாபக அடுக்குக்களில் அவர்கள் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன்.:love::love::love:

உங்கள் வர்ணனைகளும் காட்சிக்குள் நீங்கள் வாசகர்களை அழைத்துச் செல்லும் விதமும் எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.:smiley12:smiley12:smiley12:smiley12

அருமையான படைப்பு...மேன்மேலும் இது போல் சிறந்த அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்.:smile1::smile1::smile1:
 
Top