All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athu அந்த பயம் இருக்கனும் author மேடம் solli veinga 😊 😊 😊 😊 😊 இப்போ எங்க turn avan panninathuku எல்லாம் seththu vechi.... Namba பசங்க vechi செய்வாங்க.... சஞ்சய் ku இன்னும் விஷயம் தெரியாது polaye.... Avan ஆளே காணும் ....... Jokes apart...... Ennaku therinji ஆதி paavam thaan.... எதோ பெரிய விஷயம் நடந்து இருக்கு.......avanodaya செயல்களுக்கு பின்னாடி பெரிய காரணம் இருக்கும் but nithu kita nadathukita vitham..................

Sethu sir oru வேளை sollamalaye விட்டு irupaaro.... அந்த amma enna avvallavu periya terror ah avangaluku ஏன் payapadanum suzhnilai இப்படி ஆகி pochi nu solla வேண்டியது தான்......

Arjun oda தேவதை மீரா தான்....
Ippo unga turn than thalaivi... nadathunga nadathunga.... 😭😭😭😭😭 Sanjay vanthukitte irukan... போற போக்க பார்த்தா ஆதிக்கு இருக்கிற தலைவலி போதாதுனு அவன் வேற புதுசா கிளப்பி விடுவான் போல இருக்கு... 😢😢😢😢

ஆமா... ஆமா தலைவி பயபுள்ள எங்கேயோ பெரிசா பாதிக்க பட்டிருக்கான்... இதையெல்லாம் யாரு செஞ்சாங்கன்னுதான் எனக்கும் புரியமாட்டேங்குது...

Sagunthala paati pathi ena solrathune enaku therilla thalaivi 😞😞 next ud la avangala varuvanga nu ninaikuren.. nan ethuku avangala paathu payanthen nu appo ungaluku puriyum😭😭😭😭😭😭

Meera 😍😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner

Ooooooo.... Avvallavu periya appaatakar ah antha பாட்டி paaru da....

Sanju varaan ah....

நினைச்சேன் maa ஆதி Ennaku theriji nithila va safe panna தான் பாத்து irupaanu நினைகிறேன்....let's see
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooo.... Avvallavu periya appaatakar ah antha பாட்டி paaru da....

Sanju varaan ah....

நினைச்சேன் maa ஆதி Ennaku theriji nithila va safe panna தான் பாத்து irupaanu நினைகிறேன்....let's see
Seekirame onnu onna reveal pannirren thalaivi... but intha Aadhi and Nila rendu peraiyum nambave nambathinga... rendume thiruttu pasanga 🤭😉
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் தலைவன் இத்தன தில்லாலங்கடி வேலைலாம் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தது ஏக்க பார்வை பார்த்துட்டு இருக்கிறதுக்கா 🌶 baby... athellam nadakave nadakathu... 🤭🤭
Kadaisi வரைக்கும் apdi ஒன்னு நடக்கவே nadakatho 😞
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadaisi வரைக்கும் apdi ஒன்னு நடக்கவே nadakatho 😞
கண்டிப்பா ஒரு நாளைக்கு ஏக்க பார்வை பார்ப்பான் டியர்... 😍😍😍
 
Top