All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
avanga hurt aanagala illaya ngradhu illai... as reader we were shocked to see this kind of post... from a writer... hope u won't repeat this again.
Nan avanga kitta antha madiri palahalla sis... nanga oru author reader madiri palahinathilla... friend ah than palahi irukom... antha palakkathula than apdi sonnen... avanga hurt aahittangalo nu romba varuthama iruku... bcoz ithukku munnadi ungala nan inga parthathilla... nenga thideer nu vanthu solringa na... avanga romba hurt aahi irupanga.. athu romba kashtam nu enaku theriyum... nane ippo than oruthanga comment paathu hurt aahi poai iruken.. but ithana naal friend ah palahittu.. ippo ipdi aahiduche nu kashtama iruku..
 
  • Like
Reactions: RPG

Stella mary

Bronze Winner
Sis நீங்க கதை தான் போட்டு இருக்கீங்கன்னு ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே a பீல் பண்ணாதீங்க as a writer ஆ நீங்க கதையை கொண்டு போற விதம் மிகவும் அருமை கதையை எப்படி கொண்டு போகணும்னு உங்களுக்கு நன்றாக தெரியும் எனக்கு உங்கள் மேல் முழு நம்பிக்கை இருக்கு sis இது கதை தான் ரியாலிட்டி இல்லை அதனால் நீங்க ஒர்ரி பண்ணிக்காதீங்க 😀😀😀😀😀😀😀😀எப்போவும் நான் உங்களுக்கு full சப்போர்ட் பண்ணுவேன் sis தொடர்ந்து உங்கள் எல்லா கதைகளையும் படிக்க ஆவலாக உள்ளேன் ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
 
Last edited:

Thank u soooo much stella sis... nan intha ud post panna romba payanthen...😞😞😞 Payantha madiriye aahiduchi... 😞😞😞 unga support ku romba thanks sis...🥰🥰🥰 intha story nan romba aasaiya start pannen... ithe vida mosamana stories nanum niraiya padichiruken... story mudiyirathukku munnadiye avangala oru mudivu eduthu pesiduranga... it’s really hurting 😞😞😞
 
இப்போவும் நான் சொல்றது இது தான் sis நீங்க எப்படி கதையை கொண்டு போகணும்னு நினைக்குறீங்களோ அதுபடியே கொண்டு போங்க writer க்கு தெரியாதது எதுவுமில்லை இடையில் நாங்க ஆதியை திட்டுறோம் என்ற காரணத்திற்க்காக கதையின் போக்கை எக்காரணத்தை கொண்டும் மாற்றக்கூடாது நீங்க எப்படி கொண்டு போகணும்னு நினைத்தீர்களோ அப்படியே கொண்டுபோங்கள் அதுதான் சரியான விஷயம் தயவு செய்து hurt ஆகாதீங்க இது ஜஸ்ட் கதை தான் so don't worry
 
ramanidamu

Active member
ஹாய் சகோ, உங்க கதை ரொம்ப நல்லா போகுது, ஆதி அப்படி பண்ணான் என்றால் அதற்கு சரியான ரீசன் இருக்கும் என்று புரியுது, நீங்க டென்ஷன் ஆகாதீங்க, உங்க ஸ்டைலில் கதையை கொண்டு போங்க அதுதான் நல்லது, dont give more impotance to negative comments. Be chill. :smiley23:
 
Shivasubbaiah

New member
Hi Banu,

Na unga story paadila irundutan padika aarambichen. Aadhi mosamatan behave panran but kadhai ungalodadu so adula hero.ku en role kudukanumnu ungaluku terium. Enoda nambikkai kandipa nilaku justify panuvinganugradudan. So don't worry nenga kadhaia unga pokkula kondu ponga. Waiting for your upcoming episodes. Nenga epadi kadhaiya mudipinganu romba aavala iruken. Be happppppyyyyyyyyyyyyyy.
 
Top