All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் 'கலாப மயில் போல் உலவிடும் அழகே!!’ கருத்து திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் டீஸர் அருமையாக இருக்கு sis நாயகன்: யுகதீரன் நாயகி :சன்யோதிதா பெயர்களை நன்றாக தேர்வு செய்கிறீர்கள் sis 👍👍👍👍👍👍 சன்யு சாத்வியையும் அவள் ஊரையும் அடிக்கடி பட்டிக்காடு பட்டிக்காடு என்று கிண்டல் பண்ணுவாங்களோ மேடம் இப்போ சாத்வி தன்னோட அண்ணன் யுகனை அறிமுகப்படுத்திவைத்ததும் கண்கொட்டாமல் அவனையே பார்த்துட்டு இருக்கா இந்த பூஜா வேறு இந்த பட்டிக்காட்டு இப்படி ஒரு ஹண்ட்ஸம் ஹீரோவா வாயயை பிளந்துகொண்டு ஜொள்ளு ஊத்துறாள்😋😋😋😋😋😋

சாத்வி யுகனை சன்யுகிட்ட அறிமுகப்படுத்தி வைக்க சன்யு ஹாண்ட்ஷேக் கொடுக்க யுகன் அவள் பார்வை சரியில்லை என்பதை உணர்ந்து கைகொடுக்காமல் இருகரம் குவித்து வணக்கத்தை🙏🙏🙏🙏🙏🙏🙏 தெரிவிக்கிறான் சூப்பர் சூப்பர் முதல் நோஸ் கட் 👌👌👌👌👌👌👌

பூஜா அண்ட் ஜீவா ரெண்டு பேரும் பேசுறதை பார்த்தால் சன்யு, பூஜா, ஜீவா இவங்க மூன்று பேரும் ஏதோ பிளானோடு தான் இந்த ஊருக்குள் பிளஸ் யுகனின் வீட்டுக்குள்ளும் நுழைந்திருக்கிறார்கள்😡😡😡😡😡😡😡 அதிலும் இந்த பூஜாவும் ஜீவாவும் சாத்விக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தது நம்ம எல்லோரையுமே வெட்டிபோட்டுடுவாள் அப்படின்னு சொல்றா எதுவோ இருக்கு இந்த கேடிங்ககிட்ட 😠😠😠😠😠😠😠😠😠😠

சன்யு எதையும் காதில் வாங்காமல் அவள் அப்பாகிட்ட பேசிட்டு இருக்கா என்ன நடக்குது இங்கே 😟😟😟😟😟😟😟😟

அப்டேட் எப்போ போடுவீங்க
Thank u soooo much stella sis 🥰🥰🥰 நம்ம ரெண்டு ஹீரோயினும் அவங்க ஆளுங்கள பார்த்து ஜொள்ளு விட்டே காலத்த ஓட்டுறாய்ங்க.... என்ன... ஒன்னுக்கு ஒன்னுமே தெரில்ல... இன்னொன்னு செம விவரம்... 😂

சன்யு கிட்ட மாட்டிக்கிட்டு யுகன் முழிக்க போறானா... இல்ல யுகன்கிட்ட மாட்டிகிட்டு சன்யு முழிக்கப் போகுதா.... என்னன்னு பார்க்கலாம்...

கை கொடுக்க கூட யோசிக்கிறானே... இவன கட்டிக்கனும்னா அவ தலையால தண்ணி குடிக்கனும் போலயே.... இதுல அவன் கட்டிக்கப்போற பொண்ணு வேற ஒருத்தி இருக்காளாம்...🙄🙄🙄🙄🙄 சுத்தம்....

எனக்கு எப்போலாம் டைம் கிடைக்குதோ.. அப்போல்லாம் வரும் sis.. 😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice teaser..... heroine AADHI ku thangachiya irupa pola....neenga romba romba nalla ponnu nu solli start pannum pothey nenachen kandipa heroine inga payangarama iruka poguthunu.....
Thank u soooo much kanika sis 🥰🥰🥰

Ava Aadhi ku akkava thangachiya nu than yarukkume puriya matenguthu.... heroine ippudi na.. hero mattum saatha aala iruppara enna... avar Aadhi ku machan aache... avarum rommmmmba nallllla paiyan tha 😁
 
Top