All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாரதியின் 'காலம் தோறும் காதல்' - கருத்துத் திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pathen pathen padithen padithen but stev apdi panna avalife change ayidum laa samma ud than time travel suepr keep rocking love you akkka
Iyyakoooo enna natakka pothu en stev baby ku mattum pair illama pochchu akka nu kuta pakka matten sanda thaaa
 

Chitra Balaji

Bronze Winner
Ennagaya nadakuthu இங்க.... Ennoru jenmama.... Steve ku ஏன் அவங்க வந்த இடம் ஏற்கனவே வந்தா மாறியே தோணுது.... Romba pazhagi na இடம் மாறி எல்லாம் எடத்துக்கும் poraan எப்படி.... தமிழ் vera சரளமா பேசுறான்... Super Super Super maa
 

Ramyasridhar

Bronze Winner
இரண்டு பதிவுகளும் 👌👌👌 சென்ற அத்தியாயத்தை படித்த போது டைம் மெஷின் குறித்த எண்ணம் தோன்றவே இல்லை. இப்போது படிக்க படிக்க தான் டைம் ட்ராவெல் செய்ய போகிறார்களோ என்று தோன்றியது . ஆனால் பயணித்தவர்கள் மெஷினில் ஏற்பட்ட கோளாறால் 2020 க்கு பதில் 2030 க்கு வந்தடைந்திருக்கிறார்கள். அங்கு வந்தவுடன் ஸ்டீவ்விற்கு அவ்விடம் மிகவும் பரிட்சையமானதாக தோன்றுகிறது. ஒவ்வொரு இடமும் அவன் நினைவில் இருக்கிறது. அவன் நடவடிக்கைகளும், காரமாக உணவு உண்பதும் பின் தமிழில் பேசுவதும் அவன் அங்கேயே வாழ்பவனாகவும் ராபி அவனை சந்திக்க வந்தவன் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் அவனுடைய முந்தைய பிறவியாக தான் இருக்க வேண்டும். அப்பிறப்பிலும் இருவரும் சேராமல் போனதால் தான் மீண்டும் ஸ்டீவ் வாக பிறப்பெடுத்திருப்பானோ 🤔 இப்போது இந்த காலப் பயணம் முற்பிறவில் நேர்ந்த பிழையை சரி செய்யுமா இல்லை 2070 க்கு சென்று மதியும் எங்கோ பிறந்திருப்பாள் என்று அவன் தேடல் தொடருமா என்று அறிந்து கொள்ள ஆவல் 😍
 
Top