All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பார்கவியின் "நீயாக நான், நானாக நீ" கருத்து திரி

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi 4, குரு, சிஷ்யர்களிடம் பேசுவது செம கலாட்டா. மாமி இடம் இது பொண்ணு உங்களுக்கு தெரியுமா? என்று பூமி கேட்பது chanceless. அந்த பெரியவர் சொன்னது போல் இப்படி மாறியது வரமா சாபமா, என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது
நன்றி சிஸ்😍😂😍 வாங்க தெரிந்து கொள்வோம்😁😁😁
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi 5, நூடுல்ஸை குக்கரில் வைத்து எத்தனை விசில் வைக்கட்டும் என்ற பூமி வாழ்க.
😂😂😂 Chef of the year award goes to Boomi😜😜😜
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi 6,7 பாவம் ashok என்ற பலி ஆடு வந்து பூமி மற்றும் ஆகாஷ் இடையில் சிக்கியுள்ளது. ஆகாஷ் பெண் உருவில் நின்று ஒரு rowdy in பார்வைக்கு பயந்து டிரஸ் அட்ஜஸ்ட் செய்வது பெண்களின் இக்கட்டு.
ஆமா சிஸ் அசோக் பாவம்😂😂😂 தினம் தினம் பெண்கள் இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பது வேதனையான விஷயம்....
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi 8, பூமி, ஆகாஷ்யாய் சிறு தவறுக்கும் திட்டு வாங்குவதும் , அதே ஒரு பெண் பெரிய தவறுக்கும் excuse வாங்கி செய்வது சில ஆபீஸ் நடந்து கொண்டுதான் உள்ளது
உண்மை சிஸ்... பெண்களுக்கு வெளியிடங்களில் ஒரு விதமாக பிரச்சனைகள் இருக்கிறதென்றால், ஆண்களுக்கு வேறு விதமாக பிரச்சனைகள் இருக்கின்றன... ஆக மொத்தம் இரு பாலருக்குமே பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi 9, ஆகாஷிடம் trainer propose செய்வதும், பூமி ஆகாஷிடம் பரவாயில்லை 2 நாளே correct பண்ணிட என்று கலாய்ப்பது சூப்பர். பூமி இடம் soonu dates போகலாமா என்று கேட்பதும் சிரிப்பலை தான்
நன்றி சிஸ்😂😂😂
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi 10, என் பர்சனாலிட்டி அப்படி என்று ஆகாஷ் மொக்கை வாங்கும் இடம் கலக்கல். ஆணாக பூமியும் பெண்ணாக ஆகாஷும் ரகளை.
நன்றி சிஸ்😍😍😍
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi 11, 12 பூமி, ஆகாஷ் சுந்தரை சமாளிப்பது அருமை. அவங்க childhood moments சிறப்பு. பூமி இடம் சுந்தரின் வண்டி என்ன ஆக போகு தோ.
நன்றி சிஸ்😍😍😍 சுந்தர் அவனின் வண்டியை மறந்து விட வேண்டியது தான்😂😂😂
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis ரொம்ப சின்ன கதை ஆனால் ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரஸ்யமான தாகவும், சிரிக்க வைப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருந்ததது. பூமி, globu உருண்டை, கருவாயன், ஸ்கை ஹே , achuma பெயர்கள் சூப்பர். பெண்ணிற்கும் பிரச்சனை கள் உண்டு அது போல் ஆணுக்கும் பிரச்சனைகள் உண்டு என்று அழகாக சொன் நீர்கள். Kuubit குழம்பி ஒரு வழியாக பூமிகும் ஆகாஷுக்கும் அம்பு விட்டுவிட்டது. கதை அருமையாக இருந்ததது sis.
நன்றி சிஸ்...😍😍😍 கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி...😍😍😍 ஒவ்வொரு எபிக்கும் நீங்கள் கொடுத்த கருத்துக்களுக்கும் நன்றி...🙏🙏🙏
 
Top