All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரியங்கா ராஜாவின் "காத்திருந்த தேவதை" - கருத்துத் திரி

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis
Indha story Ramanichandrans Kathirukkiren Rajakumara story pollave irrukku neengallum ramanima faana avanga storiya unga styla tharingla
நான் ரமணியம்மா நாவல்கள் படிச்சுக்கேன்ம்மா.. ஆனால் நீங்கள் சொன்ன கதை இதுவரை படித்ததில்லை... எல்லோரும் அதையே சொல்வதாலேயே படிக்க தோன்றவில்லை... என் கதையோட்டம் வேறு அம்மாவின் கதையோட்டம் வேறு.. காத்திருந்து படியுங்கள் மாற்றம் தெரியும்...
 

Stella mary

Bronze Winner
வாங்க வாங்க sis 💐💐💐💐💐💐💐💐 இப்போ உங்கள் உடல்நிலை சரியாக இருக்கிறதா எப்போடா நீங்க வருவீங்கன்னு காத்துட்டு இருந்தேன் எப்போ இருந்து அப்டேட் போடுவீங்க sis
 

Stella mary

Bronze Winner
செப்டம்பர் 23ஆம் தேதி வந்து ஒரு என்ட்ரி போடீங்க அதற்கு பிறகு எங்கே ஆளே காணோம் sis எப்போ பதிவு போடுவீங்க வெயிட்டிங்
 
Top