All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புதுக்கதை அறிவிப்பு

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிற தளத்தில் எழுதும் புதுக் கதை பற்றிய அறிவுப்புகள் இங்கே பகிரப்படும்..😍🥰
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியரிஸ்,

நான் தான் மறுபடியும் வந்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இருக்கேன்.. ஒரு புது கதையோடு..

கதை பெயர்: காதல் எக்ஸ்பிரஸ்♥

27685

டீசர்..



சோகமே உருவாய் அமர்ந்திருந்தவளின் கேசத்தை கோதியவாரே, "ஏன்டா.. பேசாம என் பையனை கல்யாணம் செஞ்சுக்கோயேன்.. அண்ணாக்கிட்ட இதை பற்றி நான் பேசுறேன்.. உன்னையும் நான் நல்லா பார்த்துப்பேன் டா" என்றவரை இறுக்கி அணைத்தவள்,


"நீ என்னை நல்லா பார்த்துப்பனு எனக்கு தெரியும் மகேஸ்.. அதுக்காக எல்லாம் அந்த ரூல்ஸ் ராகவேந்திரனை கல்யாணம் செஞ்சுக்க முடியாது.. எனக்கு இந்த உலகத்துல சுதந்திரமா வாழனும்.. நின்னாலும் குத்தம்.. நடந்தாலும் குத்தம்னு சொல்றவன் எனக்கு வேண்டாம்.. பழைய பஞ்சாங்கம்" என்று உதட்டை சுளித்தாள் கமலினி.

அவளின் பேச்சை கேட்ட மகேஸ்வரிக்கோ அனிச்சையாக மகனிடம் பேசிய உரையாடல் நினைவில் தோன்றியது..

"வாட் அந்த வால் இல்லா குரங்கை நான் கல்யாணம் செஞ்சுக்கனுமா.. நோ வே மா.. எனக்கு அமைதியா வாழ்க்கை வாழனும்.. நான் எது சொன்னாலும் தைய தக்கனு குதிக்கிற பொன்னு எனக்கு வேண்டாம்.. அதுக்காக எனக்கு வர போகிற மனைவிக்கு ரைட்ஸ் கொடுக்க மாட்டேனு நினைக்காதிங்க..

என் வேலை பற்றி உங்களுக்கு நல்லவே தெரியும்.. வெளியிலும் சண்டை வீட்டிலும் சண்டைனா என்னால் முடியாது மா.. ஐ வான்ட் பீஸ்புல் லைஃப் (I want peaceful life) மா" என்றவன் தன் உடையை சரி செய்தவாரே வெளியில் கிளம்பி சென்றான் ராகவேந்திரன்.


______________________________


வாழ்க்கையை ரசித்து வாழ நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையை அமைதியாக வாழ நினைக்கும் ஒருவன்.. இவர்களின் இடையில் காதல் தன் தடத்தை பதித்து அவர்களை காதலில் பயணிக்க செய்யுமா? காண்போம் காதல் எக்ஸ்பிரஸ் பயணத்தில்!!


••••••••••••••••

ஹாய் மக்களே,

பர்ஸ்ட் இந்த கதை இங்கே போடப் போறது இல்லை. இது sm site இல் போடப்படும். எப்போவும் ஒரே இடத்தில் தேங்கி இருக்க கூடாது இல்லை.. அதுக்கான முயற்சி தான் இது.

எங்கே கதை எழுதனாலும் என்னுடைய lovable followers unga comment so special drs.. so அங்கேயும் உங்க ஆதரவை தருவிங்கனு நம்புறேன் டியர்ஸ்..

கதையை படிப்பது எப்படி?

Google search ➡ sm novels➡ தொடர்கதைகள் ➡ SaranyaGeetha ➡ காதல் எக்ஸ்பிரஸ்

இப்படி தான் போய் கதை படிக்கனும் டியர்ஸ்.. site la register panitu comment um panunga drs.. that give some booster to my writing..

Thanks for your lovely support drs.. Eagerly waiting to read your comments drs..♥😍


நட்புடன்
சரண்யாகீதா♥
 
Last edited:
Top