All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "ரகசிய கவிதையே..!" - கருத்து திரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசிய கவிதையே கதைக்கான கருத்துகளை இங்கே பகிரந்துக்கொள்ளுங்கள் தோழமைகளே.

அன்புடன்.,
மதிளா சுகி ✍
 

Indhumathy

Well-known member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் டியர் 💐💐💐💐💐💐💐
அழகான தலைப்பு.... ❤

சூப்பர் ஸ்டார்ட் 😍😍😍😍😍
வீரா செம கெத்து 🥰 மினிஸ்டரையே அசால்ட்டா டீல் பண்ற அளவுக்கு நேர்மையா இருக்கான்....
அவனை தேவா சந்தேகப்படுறான்.. 😤😤😤😤
தியா வீராவோட லவர் போல... ஏன் பிரிஞ்சாங்க.... 🤔 வேணும்னே accident பண்ணிக்கிட்டாளா... 🙄🙄🙄
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் டியர் 💐💐💐💐💐💐💐
அழகான தலைப்பு.... ❤

சூப்பர் ஸ்டார்ட் 😍😍😍😍😍
வீரா செம கெத்து 🥰 மினிஸ்டரையே அசால்ட்டா டீல் பண்ற அளவுக்கு நேர்மையா இருக்கான்....
அவனை தேவா சந்தேகப்படுறான்.. 😤😤😤😤
தியா வீராவோட லவர் போல... ஏன் பிரிஞ்சாங்க.... 🤔 வேணும்னே accident பண்ணிக்கிட்டாளா... 🙄🙄🙄
மிக்க நன்றி டியர்..
தலைப்பு நிறைய கதைக்கு வைக்கணும்னு நினைச்சு. இந்த கதைக்கு தான் அமைச்சிருக்கு டா . கதைக்களமும் பொருந்தி வந்ததால வச்சிட்டேன்.
வீரா கெத்தா..? தியா கெத்தான்னு போக போக தெரியும் டா :love::love::love:
தியாவும் வீராவும் எக்ஸஸ் ஆன எக்ஸ்டா:LOL::LOL:
தொடர் ஆதரவிற்க்கு நன்றி டியர்:love:
 

Vaishanika

Bronze Winner
அருமையான ஆரம்பம் 😍😍😍😍.
வீரா தியா முன்னாள் காதலர்கள்.
பிரிஞ்சதுக்கு என்ன காரணமா இருக்கும்?🤔🤔🤔🤔
இப்பவும் இரண்டு பேரும் முட்டிக்கிறாங்களே.
தேவா ரொம்ப நம்பிக்கையா இருக்கானே.
தியாவ ரொம்ப பிடிச்சிருக்கும் போல.
விசயம் தெரிஞ்சா என்ன ரியாக்ட் பண்ணுவானோ??
எதே தியா டிரக்ஸ் யூஸ் பண்ணுவாளா? 😡😡😡😡😡😡😡அதனால தான் ஆக்ஸிடெண்டா?😱😱😱😱😱
 

Indhumathy

Well-known member
அப்போ ஆரா ட்ரக்ஸ் யூஸ் பண்ணி இருந்தாளா.. அதனால தான் accident ஆச்சா... 😱

விக்ரம் எதுவும் தப்பா புரிஞ்சுகிட்டு பிரேக் அப் பண்ணிட்டானா... 🤔
 

vijirsn1965

Bronze Winner
Semma uds superb Veera vin munnall kaadhali Diya yean ethanaal intha pirivu eruvarukul tharpothu Deava udanaana thirumanathuku sammandham theriviththirukkiraal drug edutha veandiya avasiam enna,enna nadanthathu aval vaazhkaiyil super super uds very nice arumai ma
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான ஆரம்பம் 😍😍😍😍.
வீரா தியா முன்னாள் காதலர்கள்.
பிரிஞ்சதுக்கு என்ன காரணமா இருக்கும்?🤔🤔🤔🤔
இப்பவும் இரண்டு பேரும் முட்டிக்கிறாங்களே.
தேவா ரொம்ப நம்பிக்கையா இருக்கானே.
தியாவ ரொம்ப பிடிச்சிருக்கும் போல.
விசயம் தெரிஞ்சா என்ன ரியாக்ட் பண்ணுவானோ??
எதே தியா டிரக்ஸ் யூஸ் பண்ணுவாளா? 😡😡😡😡😡😡😡அதனால தான் ஆக்ஸிடெண்டா?😱😱😱😱😱
ஹாய் டியர் எப்படி இருக்கீங்க?
ஆமா டா முன்னாள் காதலர்கள் தான்.
என்ன சண்டை போட்டு பிரிஞ்சுதுங்களோ
இப்பயும் முட்டிகிட்டு திரியுறாங்க :giggle::giggle:

தேவாவுக்கு தியா மேல லவ்ஸ்டா
அந்த ட்ரக்ஸ்னாலா தான் ஆக்ஸிடன்ட் ஆகிருக்குடா.
வீரா எல்லாத்தையும் கண்டுபிடிப்பான் டியர்
டிடெக்டீவ்ல அவன் பார்த்துப்பான்.
மிக்க நன்றி டியர்:love:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ ஆரா ட்ரக்ஸ் யூஸ் பண்ணி இருந்தாளா.. அதனால தான் accident ஆச்சா... 😱

விக்ரம் எதுவும் தப்பா புரிஞ்சுகிட்டு பிரேக் அப் பண்ணிட்டானா... 🤔
ட்ரக்ஸ் யூஸ் பண்ணினதும் ஒன் ஆஃப் தி ரீசன்.
இன்னொரு ரீசன் கதையில சொல்லுறேன் டியர்.
இரண்டு பேருமே மிஸ் அன்டர் ஸ்டான்டிங் தான் டா:LOL::LOL:
மிக்க நன்றி டியர்:love::love:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma uds superb Veera vin munnall kaadhali Diya yean ethanaal intha pirivu eruvarukul tharpothu Deava udanaana thirumanathuku sammandham theriviththirukkiraal drug edutha veandiya avasiam enna,enna nadanthathu aval vaazhkaiyil super super uds very nice arumai ma
வெல்கம் பேக் விஜிம்மா, நீங்கள் நலமா?? மிஸ்ட் யுவர் கமெண்ட்ஸ். வீராவின் முன்னாள் காதலி தான் தியா. இருவருக்கும் இடையில் எதோ பிரச்சனை போல கதையோடு பயணிப்போம். ட்ரக்ஸ் மட்டும் இல்லை வேறொரு ரீசன்னும் இருக்கு., வரும் அத்தியாயங்களில் தெரியும் விஜிம்மா.மிக்க நன்றி.:love::love::love:
 

Vaishanika

Bronze Winner
ஹாய் டியர் எப்படி இருக்கீங்க?
ஆமா டா முன்னாள் காதலர்கள் தான்.
என்ன சண்டை போட்டு பிரிஞ்சுதுங்களோ
இப்பயும் முட்டிகிட்டு திரியுறாங்க :giggle::giggle:

தேவாவுக்கு தியா மேல லவ்ஸ்டா
அந்த ட்ரக்ஸ்னாலா தான் ஆக்ஸிடன்ட் ஆகிருக்குடா.
வீரா எல்லாத்தையும் கண்டுபிடிப்பான் டியர்
டிடெக்டீவ்ல அவன் பார்த்துப்பான்.
மிக்க நன்றி டியர்:love:
ஹாய் சிஸ் நான் நலம் 🤗🤗🤗.
நீங்க நலமா சிஸ்.?.
 
Top