All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis divya yaara numbi Enna pnna
Waiting for the next update
நன்றி இஷானி...

அடுத்த யூடியில் தெரிந்துவிடும்...?
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி.... அப்படியானால்.... கீர்த்தனா... நாம் பயந்தது போல அந்த அறையில் எதுவுமில்லை.... !! ஆனால்.... கதிர் திவ்யாவை நினைத்து கதறி அழுவதற்கு காரணம்.... திவ்யா அந்த அறையில் தான் தூக்கில் தொங்கி னாளா....?!! ஆனால் கதிரவரன் சொல்வதை வைத்து பார்த்தால்... அவன் தான் இறந்த அவள் உடலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அனைவருக்கும் காட்டும் பொருட்டு அவளை தைக்கில் தொங்கவிட்டானா..... ஆனால் ஏன்....??!! வாரிசில்லாத ஏக்கம் மட்டும் காரணமா இல்லை வேறு ஏதோ இருப்பது போல தெரிகின்றது....!! பாவம் கதிர்..... பிறந்ததிலிருந்து இதுவரை அவனுக்கு... அன்பும்.... அரவணைப்பும் எட்டாக்கனியாகவே போய்விட்டது..... அவனது வாழ்வில் அவன் இழந்த அத்தனையும் மீட்டுத் தந்த தேவதையாய் திவ்யா கிடைத்தாள்.... ஆனால் அவளது சொந்தமும் நிலைக்காது போனது.... துரதிஷ்டவசமானது தான்....!! அவனது பரிதாப நிலை நெஞ்சை நெகிழச்செய்தது....!! அப்படி என்ன தான் அவ வாழ்வில் நடந்தது..?
அடுத்த எபிக்காக ஆவலோடு காத்திருக்கிறோம் ராஜி....சூப்பர்...!!ராஜாக்களின் வாழ்வும் பரிதாபத்துக்குரியது தான்..... அவர்கள் தங்கக் கூண்டில் தங்களை தாங்களே பிணைத்துக் கொண்டவர்கள்..... சமான்னிய மனிதனின் உணர்வுகளை அவர் காண்பிக்க இயலாது.... கூடவும் கூடாது....!! உண்மை ராஜி...!!??????
 
வாவ்... பானு... நான் கொடுத்த இன்ட்ஸ் புட்டு புட்டு வைத்திருக்கீங்க.. இன்னும் இரண்டு மிஸ் செய்திட்டிங்க...

ஆமாம் பானு.. கதிரவன் பரிதாபத்திற்குரியவன்.?

ரொம்ப நன்றி பானு..
 
ushak

Well-known member
Rajakkalin vaazhvum parithabathirkku uriyathu thaan... உண்மை Raji...:sneaky:

Kadhir’s vedhanai partha romba kashtam irukku...:cry: Keerthana kitte ellathaiyum solli rendu perum serndhu Divyavai kondravargalai pazhi vaanguvargalaa :unsure::unsure:

Divya suicide panni sethu irukka, but she did not hang herself, vera vidhama suicide pannindu irukka... Avaloda suicidekku reason kuzhandaigal illai engira kaaranam mattum allathu vera yetho onnum irukku:rolleyes: Yaaro yetho seidhu avalai suicide pannika thoondi vittu irukka... kutram...nadanthathu enna?

Bhairava mandhiravathi yetho thappa irukkan... ivanukku udanthai indha Vageesan :mad::mad::mad:

Very interesting Raji (y)
 
நன்றி உஷா...☺

வாவ்...சூப்பர் கெஸ்ஸஸ்..????
 
Top