All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே நாள்ல எல்லார்கிட்டயும் (அவங்கவங்க கண்ணோட்டத்தில புரிஞ்சிக்கிட்ட) நடந்த/பார்த்த விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டு, இப்போ பயத்தில இங்க இருக்கவும் முடியாம, போகவும் முடியாம சிக்கிட்டியே கீர்த்தனா🙃

View attachment 34856

மர்மங்கள் இன்னும் கூடுதே😱

Very interesting @Raji anbu sis.
எஸ்‌‌.. ஒரு விசயத்தை பற்றி முழுமையாக தெரியாம.. பார்த்தா.. ஆளுக்கொரு எண்ணம் தோன்றும்..

செம pic.. சூப்பரா பொருந்துகிறது.

மிக்க நன்றி 🥰
 
Vidhushi

Active member
Did Keerthana awaken any spirit in the Palace? Will she haunted or caught by it? Or is it a set-up of anyone?

Waiting for the next epi to know the reason of Kathiravan's malicious smile/smirk....😏

Very mysterious @Raji anbu sis.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Did Keerthana awaken any spirit in the Palace? Will she haunted or caught by it? Or is it a set-up of anyone?

Waiting for the next epi to know the reason of Kathiravan's malicious smile/smirk....😏

Very mysterious @Raji anbu sis.
நன்றி ☺..

கதிரவனின் மர்ம புன்னகைக்கு அர்த்தம் மட்டுமில்ல.. அவனைப் பற்றி கொஞ்சம் இந்த மூடியில் தெரியும்.

மீதி மர்மங்கள் ஒவ்வொன்றாக விளங்கும்..
 
Vidhushi

Active member
போலி ஜோசியர்களின் மரணம், திவ்யாவின் அகால மரணம், கதிரவனின் முந்தைய வாழ்க்கை மற்றும் இப்போதைய செயல்பாடு, கீர்த்தனா கையிலிருக்கும் கயிறு.... இவையனைத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு.

இனி கதிரவன்-கிட்ட சொல்லாம போனது, இவங்கக்கிட்ட பேசுனது எல்லாத்துக்கும் கீர்த்தனாவை இன்னும் மிரட்டப்போறான்.‌.. அடுத்து இவள் மிரள்ற அளவுக்கு ஏதோ பிரச்சனை வரப்போகுதுன்னு தோணுது.

கதிரவனோட enquiry-க்கு தயாராகிக்கோ கீர்த்தனா...

கதிரவன்-மாயவனா? மன்னவனா? குழப்பத்தில் கீர்த்தனா...

Interesting epi @Raji anbu sis.
 
வாவ்.‌.. சரியா கண்டுப்பிடிச்சிட்டிங்க...

மன்னவனா மாயவனா.. இந்த யூடியில் அவளே சொல்லுவா..

நன்றி 🥰
 
Top