All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

saru

Bronze Winner
Raji chellam Ipdi Oru ud nit la kudutha paaavam padicha payapullainga payandrupanga:p:p:p:p
Nalla Vela naan IPA padichen:LOL::LOL::LOL::LOL:
Divi chellam purusana photo la kuda yarum pakakoodha idhu konjam over la:oops::oops::oops:
Alagana marmama na padivu :FlyingKiss::smiley39::smiley18::smiley2:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா சூப்பர்... நிறைய கேள்வி இருக்கு ஆனா நீங்க கேள்வி கேட்க கூடாதுனு சொன்னதால நான் ஏதும் கேட்கல... கதையோட போக்கிலேயே என்னோட கேள்விக்கு பதில் தெரிஞ்சிக்குறேன்...(ஆனா நான் கோவமா இருக்கேன்... திவ்யா கதிர் நிலைமையை பார்த்து:mad::cry:).
நன்றி சித்து..

நோ கோபம் சித்து மீ பாவம்...??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji appa romba naalachu unga story padichu, neenga vera yenyethukunu kelvi ketka kudathunu sollitinga suspense thaangala keerthana mattum kuzhambula naanumthan rough & tough kathir eppadi mayaviya marinan unmaliya divya sethutala innum namba mudiyala . Amma kadasila window yeppadi thaana open aagichu yen divya photo keethiya moraikuthu(possessive) ippadi pala kelvigal iruku neengapattuku question panna kudathunu sollitinga. Satha romance novel padikum pothe hero heroine sanda potta kadaisipakkam padichutu mithikathai padipen ippa yenna pannuruthu pls konjam pavam parthu oru oru clueva kudunga plsss:smiley56:
ஹாய் கவிதா...
எப்படியிருக்கீங்க..ரொம்ப நன்றி..

ஹா..ஹா.. மர்மங்கள் போக போக விலகும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji chellam Ipdi Oru ud nit la kudutha paaavam padicha payapullainga payandrupanga:p:p:p:p
Nalla Vela naan IPA padichen:LOL::LOL::LOL::LOL:
Divi chellam purusana photo la kuda yarum pakakoodha idhu konjam over la:oops::oops::oops:
Alagana marmama na padivu :FlyingKiss::smiley39::smiley18::smiley2:
நன்றி...சாரு...

ஹா..ஹா.. படு உஷாரா நீங்க , இருங்க... பகல் நேரத்திலும் பயமுறுத்தரேன்..
 

Dhanasudha

New member
ஹாய் ராஜிமா,

யூடி சூப்பர்....

"என் ரகசியம் நீ" ல
கதிர் தன்னை ஏன் குடும்பத்தில் இருந்து விலக்குகிறார்கள்

என்று புரியாமல் குழம்பி தவித்தவன், பின்பு reason தெரிஞ்சா பிறகு அவனின் கோபம், வஞ்சம் தீர்த்த விதம் எல்லாம் சரி.....

இந்த கதிர் முற்றிலும் மாறுபட்டவனக உள்ளான்.....

திவி போட்டோவில் அப்படி என்ன மாயம்
இருக்கு.... அந்த ஜன்னல்......?????????????????

கதிர் மன்னவன்......
திவ்யா மாயம்......

கீர்த்தன ?????????
 
Top