All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ பாவம் கீர்த்தனா அவளுக்குள் எவ்வளவு குழப்பங்கள், அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் தான்
நன்றி...லட்சுமி....

விரைவில் அவளது குழப்பத்தை மட்டுமல்ல உங்கள் குழப்பங்களையும் தீர்த்து வைக்கிறேன்...?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருக்கலாம் கவிதா .. ரகஸ்யமா வச்சுப்போம் இந்தக் கண்டு பிடிப்பை .. இந்த ராஜி மா கதைய மாத்திடுவாங்க ... தெரிஞ்சா;);)
ஓடவும் முடியாது ஒளிவும் முடியாது...??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry rajikka. Divya va ninaicha kashtama irukku. Next ud la irunthu mind a blank a vachuttu padika poren, so next ud la irunthu nalla comments panren.(palaya divya than gnabakathula irukka)..
ஸாரி எதற்கு சிந்து...

இதற்கு என்ன சொல்ல... கதை மட்டுமே என்று நினைத்து படியுங்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Last UD Scared Porathuku Yean nu Question Keturunthinga!! Horror Stories ku Scared Sticker Pota Antha Story Success nu Thana Artham?!!Apuram Yean Nanga Thantha Scared Sticker Negative Reaction la Add Achu nu Puriyala.. Miratitinga
நன்றி அனிதா...??

நிஜமா உங்க ஸ்கேர் ஸ்டிக்கர் பார்த்து சந்தோஷப்பட்டேன்..

நான் கேட்பது... அந்த ஸ்டிக்கர் போட்டு எந்த இடத்தில் பயந்தீங்க.. எதை இரசிச்சீங்க.. இப்படி விவரமாக சொன்னால் சந்தோஷப்படுவேன்..

அதற்கு தான் கேட்டேன்.. அனிதா..??

நன்றி..

மிரட்டினேனா..??
 

saru

Bronze Winner
Aniyayathu indalvuku yosikreenyale sssssshhhapa enga gethana hero VA Ipdi avi renjuku hooommmm
Adum kudubathula ovorutyarum otra Katha Oru mega searial eh eduklam pola
Idunyavserndu Divi chellathuk Enna seidanga raji
 

Sri Divyaa

Member
Pei kadhai madhiri theriyudhu...So kaalaila illa mathiyam upload podunga...ni8 la pota padikama irrukka mudila...Ana lite ah bayama irrukku....Pls...
 
Top