All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

Vidhushi

Active member
ஆஹா, ரெண்டு பேரும் அவங்கவங்க கண்ணோட்டத்திற்கு நியாயம் செய்ய நினைக்கிறாங்க;
34903

சமநிலை தவறாமல் எப்படி சாத்தியமாகும்?

தன் காதலைத் தேடிவரப்போவது ரோஹீத்தா? சுபாஷினியா?
34904
Very interesting @Raji anbu sis.
 
Last edited:

saru

Bronze Winner
Lovely update
Suba telivatan sonna Rohit um thelivan soldrapla
Ana enna nu engaluku purla ha ha
Yar thedi poranga nu poruthirundu tan parkanum
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா, ரெண்டு பேரும் அவங்கவங்க கண்ணோட்டத்திற்கு நியாயம் செய்ய நினைக்கிறாங்க;
View attachment 34903

சமநிலை தவறாமல் எப்படி சாத்தியமாகும்?

தன் காதலைத் தேடிவரப்போவது ரோஹீத்தா? சுபாஷினியா?
View attachment 34904
Very interesting @Raji anbu sis.
வாவ் வாவ்.. செம மேட்சிங் பிக்சர்.. அழகான விமர்சனமும் கூட‌‌

நன்றி ☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Suba telivatan sonna Rohit um thelivan soldrapla
Ana enna nu engaluku purla ha ha
Yar thedi poranga nu poruthirundu tan parkanum
ஹா.. ஹா.. அடுத்த யூடியில் ரோஹீத் ஏன் அப்படி சொன்னான் என்றுப் புரிந்து விடும்..

நன்றி ☺
 

Vidhushi

Active member
சுயமரியாதை, கௌரவம், கடமை, கொஞ்சம் செருக்கு(ego) இவற்றின் மத்தியில் தனது காதலை எப்படிப் பறைசாற்றப்போகிறார்கள் இவர்கள்?

சுபாஷினிக்கு ரோஹீத் தரவிருப்பதாய் செய்திருக்கும் முடிவு நல்லதா? பொல்லாததா?

இவர்களின் முரண் பிரிக்குமா? இணைக்குமா?

34905

Waiting for next epi @Raji anbu sis❤
 
Top