All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

Banumathi Balachandran

Well-known member
ஒரு வழியாக பாலச்சங்கர் கிடைத்து விட்டான். ஆனால் இருவரும் அங்கிருந்து எப்படி தப்பிப்பார்கள்?

கிண்டலில் கதை போடுங்கள் படிக்க தயார்
 

Thani

Well-known member
சங்கர் கிடைச்சாச்சு....ஆனால் அவங்க இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதே ....
பெரிய பெரிய தப்புக்களை செய்றாங்க போல....ஆனால் என்னவென்று தான் தெரியல ..
இந்த சுந்தர் பய புலம்பல கேட்டால் எமனே ஓடி விடுவார் ... 😀
சூப்பர் ❤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis kadhala Kara karakkattakara book online link anuppunga pls..
வாவ் மிக்க நன்றிகள் 🥰🥰

Link இல்லைங்க.. அந்த ஃபோட்டோவில் கொடுத்திருக்க நம்பருக்கு டயல் செய்து பேசிப் பாருங்க.. அவங்க மற்ற விபரங்களைக் கூறுவாங்க..
 

Lalitha

New member
வாவ் மிக்க நன்றிகள் 🥰🥰

Link இல்லைங்க.. அந்த ஃபோட்டோவில் கொடுத்திருக்க நம்பருக்கு டயல் செய்து பேசிப் பாருங்க.. அவங்க மற்ற விபரங்களைக் கூறுவாங்க..
Thanks sis
 

Indhumathy

Well-known member
Very interesting..
ஒவ்வொரு எபியும் விறுவிறுப்பா போகுது.யார் அந்த மூணாவது குற்றவாளி.. அப்படி என்ன தப்பு பன்றாங்க.. சங்கர் கிடைச்சாச்சு உயிரோட தான் இருக்கான்.. இனி அவன் மூலமா உண்மை வெளி வருமோ..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thana poi bus ku munadi ulundana ila konutangala

Drugs kuduthu makala thsai trupi apdi enna vela pandrana

Sankar irukum idam moorthium poi serndachi

Anda kumbal plan ta enna

sakar avangaluku edira na
konnirukanum ana uiroda katti vachirukanga

Ipa moorthium

Enaku doubt enna na sankar ah thedi vandurukanganu thana ivlavum pandranga

Apram epdi moorhi ya Sankar irukum edathulaye adaichanga
உங்களது பல கேள்விகளுக்கு இந்த யுடியில் பதில் கிடைக்கும்... நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud.. eppadiyum pariyath kitta yethavathu oru unmai vaangiduvanu ninaichen.. but missed..
Oru Vela yethavathu namma nattu ragasiyangala thiruda illa na ethavathu terrorist group aalungala irupangalo..
உங்க கெஸ் செம.. உங்க கெஸ் சரியானு யுடி படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு வழியாக பாலச்சங்கர் கிடைத்து விட்டான். ஆனால் இருவரும் அங்கிருந்து எப்படி தப்பிப்பார்கள்?

கிண்டலில் கதை போடுங்கள் படிக்க தயார்
நன்றி..

அடுத்து என்ன நடக்குதுனு பாருங்க..
 
Top