All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாந்தனு va kadathitaangala Ennaku therinji bhathri நாத் nu தான் நினைகிறேன் avana kadathinathu..... Enna aaga pooguthoo.... Semba vuku thaan ஆபத்து nu நினைச்சி இவன kottai vuttutaanga..... Semba va varthini வீடு ku kutikitu போக poraala..... அந்த rowdy சொன்னா பாஸ் யாரு..... இலக்கியா சாந்தனு kuda தானே இருந்தா appram எப்படி.... Super Super maa.... Semma episode
ஆமா சித்ராமா பவளனை மட்டும் யோசிச்சிட்டு ஷாந்தனுவை கவனிக்கல. இலக்கியாவிடம் கேட்டாதான் தெரியும். காப்பாதிடுவாங்கனு நம்புவோம் சித்ராமா😔😔😔
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பூபதியா சாந்தனுவை கடத்தியது எதற்காக சகோ
🙄🙄🙄🙄🙄🙄
அதைதான் இப்பொழுது எழுதுக்கிட்டு இருக்கேன். சீக்கிரமா வந்திடுறேன் சகோ😍😍😍
 
அருமையா இருக்கு பதிவு
ஷாந்தன் இலக்கியா
அடிக்கிற கொட்டம்
தேவோட விசாரணை
ராயன் பாசம்
சக்கர பவளன் காதல்
அழகா இருக்கேனு
ரசிச்சா
திடுக்குனு ஷாந்தனு
காணோமா என்னடா ஆச்சு
🤔😒
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையா இருக்கு பதிவு
ஷாந்தன் இலக்கியா
அடிக்கிற கொட்டம்
தேவோட விசாரணை
ராயன் பாசம்
சக்கர பவளன் காதல்
அழகா இருக்கேனு
ரசிச்சா
திடுக்குனு ஷாந்தனு
காணோமா என்னடா ஆச்சு
🤔😒
எல்லோர் கண்ணும் பவளன் மேல் வச்சிட்டு ஷாந்தனுவை மறந்துட்டாங்க. நானும் ஷாக் ஆகிட்டேன்😮😮😮 தோ அவனை தேடிட்டு வந்திடுறேன்🏃🏃🏃
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow... Woooooow maa....shanthanu semma plan panni avanga rendu perayum azhichitaanga..... அந்த maari குள்ள நரிகளை இப்படி தான் azhikkanum..... Avangaluku shanthanu va paakum பொது நிலவன் ah பாக்கற maari irukku நிலவன் avangala தேடி vanthutaan nu ninaikiraan.... Avanukum avan ethir paaththa பாசம் kadachidichi.... Semma semma episode maa...
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow... Woooooow maa....shanthanu semma plan panni avanga rendu perayum azhichitaanga..... அந்த maari குள்ள நரிகளை இப்படி தான் azhikkanum..... Avangaluku shanthanu va paakum பொது நிலவன் ah பாக்கற maari irukku நிலவன் avangala தேடி vanthutaan nu ninaikiraan.... Avanukum avan ethir paaththa பாசம் kadachidichi.... Semma semma episode maa...
மிக்க நன்றி சித்ராமா😍😍😍 ஒத்த பிள்ளையை பறிகொடுத்தவங்களுக்கு அவன் பிள்ளையாய் மாறி தான் தேடும் அன்பை பெற்றுக்கொண்டான் ஷாந்தனு 😁😁😁
 
Top