All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Very emotional episode... அருண் oda akka evvallavu mosam petha appa.... Kuda பிறந்த thambi ku எப்படி துரோகம் panna manasu வந்தது.... ச்சே enna jenmamo அது varaikum க்ரிஷ் oda அப்பா avanuku உறுதுணை ah இருந்தாரு அவனுடைய thanmaanathukum பாதிப்பு வராமல் avana படிக்க vechi க்ரிஷ் a ஆனா PA CA velai ku vechikitaan.... Avanuku avan வீடு yum வாங்கி koduthutaan.... அந்த காசையும் அவனுடைய சம்பளத்தில் pidichi kitaan அவனுடைய பழைய கார் yum avanuku koduthutaan semma la.... ஸ்டெல்லா va இவங்க தான் adachi vechi இருகாங்க la ஏன்.... Mithra vuku ethuku call panran... Ava mela சலனம் வந்துடுச்சி paakalam enna aaguthunu... Super Super pa.... Eagerly waiting for next episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ரொம்ப நன்றிபா😍 😍😍ஆமாப்பா நிஜத்திலயும் நிறைய ரஞ்சனிகள் இருக்கிறாங்க. அடுத்த அத்தியாயத்துல ஸ்டெல்லாவின் நிலைமையும் அருணின் நினைமையும் தெறிஞ்சிடும்பா❤❤❤
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajani ivlo selfish ah irunthurukka....arun and avanga appa pavam avaroda uyeraiye parichiruchu... Mithra arun pair super sis 😘😘
Today song illaya sis
ரொம்ப நன்றிபா😍😍😍 நிஜவாழ்க்கயிலும் நிறைய ரஞ்சனிகள் இருக்காங்க😢😢 கதை கொஞ்சம் சோகமா இருந்துச்சா. சோக பாட்டு போட்டா நானே அழுதுருவேன் அதனால சோக பாட்டு போடல. அடுத்த அத்தியாயம் ஜோரான பாட்டோட வரேன்❤❤❤
 
Top