Chitra Balaji
Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Rajini avanuyum அவன் padra பாட்டும் ha .... புது vellai மழை pozhigarathu Aravind Swamy ah கடவுளே அவன் வாய் la வசம்பு vechi than theikkanum... Paaru da namba vasu I love you solli இருக்கா இந்த eruma மாங்காய் பாத்து tu அவ என்ன sonaanu kuda கேட்காமல் ஓடி podichi.... அந்த kanchana மாலை ஏற்பாடு panni இருக்கற ஆளு ஜனனி ah so அதுனால தான் ava விக்ரம் oda love ah accept panna maatengira la... அவன் friend ah kutikitu வந்துட்டு enna enna scene ah pottaan avala வெறுப்பு eththa.... சூர்யா யாரு தாத்தா azhuvuraaru..... யாரோ இறந்து போய் இருகாங்க athuku avanga நாலு perayum பழி வாங்கணும் இந்த பாட்டி sabatham போட்டு ukkanthu இருக்கு... Avanga rendu perum india வர போறாங்க அவங்க அம்மா manasu மாற.. Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode