All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

Priyakutty

Well-known member
விக்ரம்... பேசினது... அதிகம் தான்... தப்பு... 😔

எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சா... 😔

பாவம் விக்ரம்... ☹

கயல்... இதுனால தான் காதல சொல்லல... பாவம்... 😔

சாமிக்கண்ணு யாருக்கு போன் பேசினாரு... 🤔
 

Priyakutty

Well-known member
மனோ கிட்ட மட்டும் தான்... பிரகாதீஸ் அண்ட் பேமிலி எங்க இருக்கு னு வசு சொன்னாங்க... ஸோ அந்த பாட்டி அங்க போயிருக்காங்கனா... அவருக்கு கண்டிப்பா இதுல சம்மதம் இருக்கு...

அவர் யாரு...

அந்த அத்து அவரே தான்...
 

Priyakutty

Well-known member
மனோ... 🙄😔

ஜானு... எதுக்கு இப்போ அவசரப்பட்டு சுட்டீங்க...
 

Priyakutty

Well-known member
ரஜினி பண்றது... பேசுறதுலாம்... எனக்கு சிரிப்பா... வருது... 😂😂😂🤭🤭🤭🤭
 

Priyakutty

Well-known member
குடும்பம் லாம் ஓரளவு சமாதானம் ஆகிருக்காங்க...

ரஜினி - வசு... ❤
விக்ரம் - ஜானு... ❤
மனோ - ஆரா... ❤
பிரகாதீஸ்வரன் - அனாமிகா... ❤

எல்லாரும் லவ்லி couples.... 🥰🥰

என்னைக்கும் அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰❤

வசு... Pregnant அஹ்... வாழ்த்துக்கள்... 🥰🥰🥰🥰

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை...

ஆமா...

எல்லாரும் சேர்ந்தாலும் உடனே... அன்ப பொழியிற மாறி காட்டிருந்தா கொஞ்ச இயல்பா இருந்துருக்காது...

பட்... ரஜினி.. விக்ரம்... பாசம் இருந்தாலும்... அவங்க உணர்வ சரியா கட்டிருக்கீங்க...
மத்தவங்க உணர்வுகளும்...🥰🥰

காமெடி லாம் செம்ம யா இருந்திச்சு... Dr... 😁😁😂

ரஜினி... அவர் கேரக்டர்... ரொம்ப பிடிச்சது... 😁🤩

அவர் slang.... 😊

கதை... காமெடி அஹ் இருந்தாலும்... ஸ்டராங் fb... எமோஷன்... லவ்... பாசம்... எல்லாம்...இருக்க ஒரு அழகான பயணம்.... ❤

லவ்லி ஸ்டோரி.... 💞

All the best for all your upcomming novels dr... 🥰🤝
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் இப்படி... 🥺

தப்பே செய்யாம... ரெண்டு குடும்பம் எவ்ளோ பாதிக்க படுது.... 🥺🥺

எல்லாம் அவன் ஒருத்தனால.... 😡😡😡😡😡😡😡

திஸ் இஸ் நாட் ஃபேர்.... 😔
ஆமா மா.. என்ன பண்ண சகுந்தலா அவனைப் பற்றி தெரியாம கல்யாணம் பண்ணி இப்போ ரெண்டு குடும்பமும் இப்படி ஆகிடுச்சு.. மிக்க நன்றி மா❤❤
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சனீஸ்வரன் தான் சன்னி யோ.... 🙄

சும்மா... கெஸ்... தப்பா இருந்தா கண்டுக்காதீங்க... 😅😅
உங்க கெஸ் தப்பா போகுமா😅
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஆச்சு னு தெரியாம... எதுக்கு ரகு தாத்தா க்கு இந்த வேலை... 😡😡😡😔

அந்த முருகனுக்கு ஏத்த முடிவு தான்... 😡😡😡😡

பாவம் சகுந்தலா... ☹

சன்னி... கண்டிப்பா... அவர் ரஜினி தான்...
வாவ் அழகா கெஸ் பண்றீங்க மா.. மிக்க நன்றி ❤❤
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசு ரொம்ப பாவம்.... 🥺🥺🥺🥺🥺🥺

அவங்களுக்கு எத்தனை வலி, இழப்பு... 🥺🥺

முழு உண்மையும் தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க...

விக்ரம் என்ன பண்ணுவாரு...

இதுல... ஜனனி... எதுக்கு இங்க வந்தாங்க.... 🙄

அத மட்டும் சொல்லல ...

Sad fb dr... 🥺☹
ஜனனி எதுக்கு வந்தாங்கன்னு அடுத்த எபி ல வரும் மா.. மிக்க நன்றி 😍😍
 
Top