All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிர்ஷியின் 'நிலாபெண் ஈன்ற நிலவொளியே!' - கருத்து திரி

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வள்ளியம்மை உமையாளுக்கு செய்த கொடுமைகளை இந்த புது மருமகளிடம் திரும்ப பெருவார் என்று தெரிகிறது சகோ
😊😊😊😊😊😊😊
சரியா சொன்னீங்க sis 😍
 

Chitra Balaji

Bronze Winner
Seriya naa cunning ah irukkum polaye அந்த lady கடவுளே..... paavam maa அந்த ரெண்டு kutty பசங்க... Enna enna paadu படுத்த poraalo.... Appo இந்த சுந்தரம் enna panna poraanu நானும் பாக்குறேன்... Super Super maa
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Seriya naa cunning ah irukkum polaye அந்த lady கடவுளே..... paavam maa அந்த ரெண்டு kutty பசங்க... Enna enna paadu படுத்த poraalo.... Appo இந்த சுந்தரம் enna panna poraanu நானும் பாக்குறேன்... Super Super maa
Thank you chithu ma😍😍..ini varum நாட்கள்ல பார்த்துட்டு சொல்லுங்க dr😍
 

Lakshmivijay

Well-known member
பதிவு சூப்பர் மிர்ஷிசிஸ் 😍😍😍
நல்ல மருமகள் கிடைச்சும் நல்லா வாழவே தெரியாத வள்ளியம்மை இப்ப கேடியே மருமகளே வந்துருக்கு கஷ்டப்படட்டும்
இதில் ஒன்னுமே அறியாத சின்ன புள்ளைங்கள என்ன பாடு படுத்த போறாங்களோ 😌😌😌
 

Bigboss_1995

Well-known member
Jii... nenga ippadi varusathuku oru ud kodutha story maranthidum... ithula reply vere pannama irukinga.. unga thread thavira matha ella thread layum ungala paaka mudiyuthu 🤭🤭 eppo sontha veetu 🏠 ku varra uththesam 🤭😉
 

Chitra Balaji

Bronze Winner
ஜகஜால kedi ah இருப்பா polaye இந்த pombaalai அம்மாடி அம்மா first target 🎯 kuzhanthaiga.... Avangala mothalla அன்பு பாசம் ra கட்டு kula vechikitu ellame ava தான் ava sollu ku marupechi illanura அளவுக்கு கொண்டு vanthutaa புள்ளைகளை vechi avanga அப்பா manasula idampikka thittam pottu athuyum seriya நடந்துகிட்டு வருது.... Avalodaya சுயரூபத்தை காட்ட நாள் paathukitu இருக்கா seriyana cunning maa அந்த lady.... Super Super maa... Semma episode
 
Top