All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "அனல் அணைக்கும் புனல் நீயடி..! " - கருத்து திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Waiting for next epi update panuga
இன்று இரவுக்குள் இறுதி அத்தியாயத்துடன் வந்து விடுவேன் sis😍
 
meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next epi seekiram podunga
இறுதி அத்தியாயத்துடன் வந்துவிடுவேன் இன்று இரவுக்குள் sis😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... அருமை ah naa story.... தாரணி ah kadathikitu ponathai mayu பாத்துட்டு அந்த கத்தி kuththai ava vaangikita..... Naa guess panna மாறியே பசுபதி தான் அந்த முகம் தெரியாத ஆளு... Enna oru peraasai la paavi... Nalavelai mayu.. தாரணி அந்த time la seriya velai panni avana அடிச்சி கட்டி pottutaanga.... Thiran oda பாட்டு avan காதல் avala kaapaathi kutikitu வந்துடுச்சி semma.... ஆதி பையன் avana maari இல்ல he is soooo sweet... அந்த kutty kuda பாட்டு paaadikittu jolly ah இருக்கான்..... Semma maa... ஆதி... தாரணி.. Thiran.. Mayu... ஆதி parents... தாரணி parents.. Thiran parents.. Avanga பாட்டி எல்லா charaters yume semma maa... Azhagana கதை... All the very best maa
 
மிக்க நன்றி Sis ❤❤❤❤என் கதைக்கு முதலிலிருந்து படித்து என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்தி ஆதரவளித்த வந்ததற்கு மிக்க நன்றி சிஸ் 😘😘😘
 
Indhumathy

Well-known member
சூப்பர் 😍😍😍
அருமையான குடும்ப கதையை கிராமத்து பின்னணி உடன் ரசிக்கும் படி கொடுத்து உள்ளீர்கள்.. ஆதி தாரணி., தீரன் மயூ ஜோடி சூப்பர்..
வாழ்த்துக்கள் சிஸ்.. 🌹🌹🌹
 
meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் 😍😍😍
அருமையான குடும்ப கதையை கிராமத்து பின்னணி உடன் ரசிக்கும் படி கொடுத்து உள்ளீர்கள்.. ஆதி தாரணி., தீரன் மயூ ஜோடி சூப்பர்..
வாழ்த்துக்கள் சிஸ்.. 🌹🌹🌹
அழகான குட்டி விமர்சனம் மிக்க நன்றி Sis😍😍😍
 
Top