All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "விழி அழகில் மீண்டேனடி" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super 💜💜💜
மாதவி சொல்லறது உண்மை தானே.. யார் கூடயும் பேச விடாம பழக விடாம படிப்பும் கொடுக்காம இப்படி பொத்தி பொத்தி வைச்சு வளர்த்தா பின்னாடி ஒரு problem வரும் போது எப்படி face பண்ணுவா.. அவ கஷ்டப்படும் போது தான் ராதாவுக்கு தான் செஞ்ச தப்பு புரியும்..
மாதவி அருமையான குணம்.. எல்லார்கிட்டயும் அன்பு காட்றாங்க.. சரிசமமா நடத்துறாங்க.. இப்படி அம்மாக்கு ஸ்டேட்டஸ் பார்க்குற பிள்ளை.. 🤦‍♀️
கண்டிப்பா ஒரு நாள் ராதா விருந்து வாங்க 😊 thank u sis❤
 
Indhumathy

Well-known member
அஞ்சனா அவ பிளான் படி எஸ்கேப் ஆயிட்டா.. சித்தார்த் அவமானப் படணும்னு செஞ்சவ அவங்க அப்பா அம்மாவும் அவமானப் படுவாங்கனு யோசிக்கல.. அவன் ஏன் உன்கிட்ட கெஞ்ச போறான்.. அவனுக்கு கல்யாணம் ஆகப் போகுது போம்மா.. 🤦‍♀️🤦‍♀️
எல்லாரும் சேர்ந்து விழியை அவன்கிட்ட மாட்டி விடப் போறாங்க.. பாவம் விழி..
 
meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சனா அவ பிளான் படி எஸ்கேப் ஆயிட்டா.. சித்தார்த் அவமானப் படணும்னு செஞ்சவ அவங்க அப்பா அம்மாவும் அவமானப் படுவாங்கனு யோசிக்கல.. அவன் ஏன் உன்கிட்ட கெஞ்ச போறான்.. அவனுக்கு கல்யாணம் ஆகப் போகுது போம்மா.. 🤦‍♀️🤦‍♀️
எல்லாரும் சேர்ந்து விழியை அவன்கிட்ட மாட்டி விடப் போறாங்க.. பாவம் விழி..
அஞ்சனாவுக்கு திமிர் கண்ணை மறைத்தால் அப்பா அம்மாவும் தெரிய மாட்டார்கள். அவளுக்கு அதே திமிர் தனத்தோடு இருக்கிறவனுக்கு சேர்த்து வைத்தால் அவளுக்கு அந்த கஷ்டம் தெரியும்... விழி பாவமா இல்லை சித்தார்த்தா என்று கதையில் போக்கில் தெரிந்து கொள்ளலாம் 😁😁😁
 
Top