All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘கரை சேர்ந்த விண்மீன்’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
இவங்க வடை திருட வந்த வீடு namba hero sir வீடு போல 😊 😊 😊 😊 😊..... Eppadi namba hero vuku ivala பிடிச்சது இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் ah...... எல்லா வேலையும் ava தங்கச்சி kitaye evikittu irukkaa போல 😊 😊 😊 😊... Super Super maa.... Nice episode
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் சகோ💐💐💐💐💐
கதைத்தொடக்கம் அருமை சகோ
😊😊😊😊😊😊
மிக்க நன்றி 😍 தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க வடை திருட வந்த வீடு namba hero sir வீடு போல 😊 😊 😊 😊 😊..... Eppadi namba hero vuku ivala பிடிச்சது இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் ah...... எல்லா வேலையும் ava தங்கச்சி kitaye evikittu irukkaa போல 😊 😊 😊 😊... Super Super maa.... Nice episode
ஹாஹா ஆமா..ஆமா ஆனா கல்யாணம் நடக்குமா பார்ப்போம்.. ரொம்ப நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்..😍
 

Chitra Balaji

Bronze Winner
Aathish namba hero பேர்........ Enna photo அது நல்லாதானே pesi kitu இருந்தான் அந்த photo va பாத்து ஏன் அப்படி ஒரு reaction.... Enna aachi... Super Super maa...
 
Top