All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள்பதிவு- மாலினிராஜாவின் 'கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே' - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ma
Next epi epo kodupeenga?
Waiting!
Sorry ma... ஆன்கோயிங கதை இறுதி யூடி எழுதிக்கிட்டு இருக்கேன் அதான் இந்த கதைக்கு வர முடியல... எப்படியும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் போட்டுருவேன்... வெரி சாரி... டைம் போதல... அந்த கதை இறுதி பதிவை சரியா கொடுக்கனும் என்ற தவிப்பு... Sorry pls wait for 2 days🙏🙏🙏
 
Ok sis. Good luck ! Keep on entertaining us(y):love:
 
Thani

Well-known member
வடிவு என்ன ஒரு வில்லதனமான பொம்பிள... சே..சே...ஆம்பிள😀
விஸ்ணு ,பிரியா எப்படி பாசத்துக்காக ஏங்கியிருக்கிறார்கள் பிள்ளைகளை தவிக்கவிட்டிட்டு
நாடு நாடாய் ஊர் சுத்தியிருக்கிறியள்.. நீங்கள் இருவரும் நல்ல பெற்றோர்கள் 🤭
அரசு நீ..நீ.நீ ரொம்ப நல்லவன்டா ..😄
ஹலோ ஜநேம் ஜில்லு ,யூநேம் வாட் ?ஜில்லுவின் அடாவடி ...ஆரம்பம் முதல் இப்பவரைக்கும் கலக்கல் 😂😂😂😂😂😍

அடுத்த பகுதி எப்போ சிஸ்??
 
இளவரசு சூப்பர் 😁😁😁 பிள்ளையாக மாமனாக கணவனாக சூப்பரா பெர்ஃபாம் பண்ணுவான்.

இன்றிரவு பதிவு வந்திடும் சிஸ்😍😍
 
Thani

Well-known member
விப்புகண்ணா ரொம்ப கஸ்டப்பட்டிட்டான்😪
வடிவுக்கு சம்பவம் இருக்கு ..ஜில்லு ரெடியாய்தான் நிக்கிறா😍
 
Thani

Well-known member
இளவரசு சூப்பர் 😁😁😁 பிள்ளையாக மாமனாக கணவனாக சூப்பரா பெர்ஃபாம் பண்ணுவான்.

இன்றிரவு பதிவு வந்திடும் சிஸ்😍😍
இளவரசு ரொம்ப நல்லவன்தான் என்னடா இப்படிஒரு கணவன் என்று பிரமிக்க வைத்தவன் தான்😍😍
நன்றி சிஸ் 😍😀சொன்ன மாரி டாண் என்று பதிவுடன் வந்துவிட்டீர்களே😀😄😀💐😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விப்புகண்ணா ரொம்ப கஸ்டப்பட்டிட்டான்😪
வடிவுக்கு சம்பவம் இருக்கு ..ஜில்லு ரெடியாய்தான் நிக்கிறா😍
ஆம்மா அந்த வடிவுக்கு ஜில்லுதான் சரியான ஆள்... Wait and see😁😁
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளவரசு ரொம்ப நல்லவன்தான் என்னடா இப்படிஒரு கணவன் என்று பிரமிக்க வைத்தவன் தான்😍😍
நன்றி சிஸ் 😍😀சொன்ன மாரி டாண் என்று பதிவுடன் வந்துவிட்டீர்களே😀😄😀💐😍
கேட்டதும் கொடுத்திட்டேன்... அம்புடுதான் சிஸ்😍😍
 
Top