All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முடிவுற்ற கதைகளின் அமேசான் கிண்டில் links.

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே.. முடிவுற்ற கதைகள் புத்தகமாகவும்.. அமேஸான் கிண்டில் வலைதளத்தில் பதிவாகவும் இருப்பது தற்போதைய மரபு...
புத்தகங்களாக வாங்கி சேமிக்க முடியா கதை ஆர்வலர்களுக்கு அது ஒரு மிகச்சிறந்த மின்னூல் நிலையமாக இருக்கின்றது..

தற்போதைய மரபைப் பின்பற்றி என் கதைகளையும் பதிவேற்றி இருக்கிறேன்.. அவற்றின் லிங்க்ஸ் அடுத்த போஸ்ட்டில்..

அமேஸான் அன்லிமிட்டட் மற்றும் ப்ரைம் சந்தாதாரர்கள் இலவசமாக தரவு இறக்கம் செய்து படிக்கலாம்.. தங்களின் அன்பும் ஆதரவும் என்றும் தொடரும் எனும் ஆர்வமும் நம்பிக்கையுமாக நான்..


என்றும் அன்புடன்,

தாமரை🌸🌸🌸🌸
 

தாமரை

தாமரை
முதன்முதலாக எனது நான்காவது கதையை பதிவேற்றி இருக்கிறேன்.

அமானுஷ்யம், சஸ்பென்ஸ்,த்ரில் என நகரும் கதை.. அழகிய கிராமப் பிண்ணனியில்..

படித்துப் பாருங்கள்.. உங்களின் ஆதரவை ஸ்டார்ஸ் மற்றும் ரிவ்யூஸ் ஆக அமேஸானில் தெரிவித்தால் பேருவகை கொள்வேன்.. 😍😍🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 💝💝💝💝


 

தாமரை

தாமரை
அன்புத் தோழமைகளே.. அமேஸான் கிண்டிலில் உங்களின் அன்புக்குரிய ஜெயவர்மனும் சந்திராம்பிகையும்..

de946ed9-8b18-4ee3-bb60-9963b884c9c9.jpg


எனக்கு பல நட்புக்களை கொணர்ந்து சேர்த்த கதை.

வரலாற்றுப் பின்ணனியில்.. தற்காலம் முன்னணியில் அலங்காரமாய் நிற்க.. பலரின் வியப்போடு கூடிய கருத்துப் பதிவுகள் கார்கால அடை மழையாக வந்து என் மனதின் பள்ளங்களை நிறைய வைத்த கதை..



இப்போது அமேஸான் கிண்டிலில்.. *அமேஸான் ப்ரைம்.. *அன்லிமிட்ட் சந்தாதாரர்கள் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.


link

 

தாமரை

தாமரை
கதை சொல்லியாக எனது முதல் முயற்சி திருவினையானது😍❤😍❤😍❤ அன்பான தோழமைகளின் ஆதரவால்..
புத்தக வடிவமும் கொண்டது , தற்போது அமேஸான் கிண்டிலில்..

20160



மிக எளிமையான நடையில் குடும்ப உறவுகளை முன்னிறுத்தி, நட்பும் காதலும் மனதை நிறைக்கும் கதை.. அமேஸான் அன்லிமிட்டட் சந்தாதாரர்கள் விலையின்றி படிக்கலாம் .. தொடரும் ஆதரவுக்கு நன்றி தோழமைகளே🙏
 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே
எனது முதல் கதை "சேதி என்ன வனக்கிளியே", நான்காவது கதை "மஞ்சள் வானில் மயங்கும் கதிரே" இரண்டும் ஜனவரி 7லிருந்து ஜனவரி 10 வரை நான்கு நாட்கள் ப்ரீ ஆஃபர் கொடுத்திருக்கேன்.

என் முதல் கதையை படிக்க ஆர்வமுடன் கேட்ட என் உயிர்த் தோழமைகளுக்காக 💝💝💝💝💝💝💝

படித்துப் பார்த்து, அங்கே ஸ்டார்ஸ்⭐ கொடுத்து கருத்துக்களை👀 பகிர்ந்து, இங்கே அன்புடன் தாமரையில் அதனைப் பகிர மகிழ்வேன்.🥰🥰🥰🥰




⭐☺⭐☺⭐☺⭐
 

தாமரை

தாமரை
அழகிய சங்கமம் 1 போட்டிகாக எழுதப் பட்ட கதை, 13 அத்தியாயங்கள் மட்டுமே உள்ள குறுநாவல்..

"ப்ரஸ்டீஜ் டவுன்ஷிப்"




பாக்கெட் சஸ்பென்ஸ் நாவல் போல எழுதியது.. அடுக்கு மாடிக் குடியிருப்பில் நடந்த சம்பவம் கொலையா,தற்கொலையா எனத் துப்பறியும் கதை.
 

தாமரை

தாமரை
GridArt_20220318_075202966.jpg
அன்பான தோழமைகளே..


உங்களின் பாசத்திற்குரிய கருண் சாகர் மது வர்ஷினி... இப்போது அமேஸான் கிண்டிலில்... 🥰🥰🥰❤❤❤❤❤
Link

படிக்கும் அனைவரையும் புன்முறுவலாவது பூக்க வைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதிய கதை..

தொண்டைமான் எஸ்டேட்டிற்கு நுண்ணியிரியல் ஆராய்ச்சியாளினியாக வந்து சேரும் மதுவர்ஷினி.. அவளின் பேராசிரியர் கேசி எனும் கிருஷ்ணசந்தர், பாய் பெஸ்டி விஷ்ணு விஷால் மற்றும் நண்பர்கள்.. தொண்டைமான் எஸ்டேட் உரிமையாளனான கருண் சாகரன் அவனது சகோதரன் உதய சாகரன் இவர்களைச் சுற்றி சுழலும் கதை..

மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் குளுகுளுப்பும் இளைய தலைமுறையின் கலகலப்பும் வாசிப்பவர்களை மகிழ்வில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்..

தொடரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தோழமைகளே...
 

தாமரை

தாமரை
அமேஸான் கிண்டிலில் எனது புதினம்

"உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.." ஃப்ரீ கொடுத்திருக்கேன் தோழமைகளே..படிக்க விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள தொடர்பு இழை..

 

தாமரை

தாமரை
நீ வேறு நான் வேறு

அனந்த நேத்ரன் எதிர்க்கட்சி பெரும்புள்ளி
ஆருத்ரா தேவி ஆளுங்கட்சி பெரும்புள்ளியின் மகள். அரசியல் சதுரங்கத்தில் ஒரு காயாக நகர்த்தப்பட்டவளை கடலுக்குள் தூக்கிச் செல்கிறான் அனந்த நேத்ரன். நடந்தது என்ன!!


நீ வேறு நான் வேறு: Nee Veru Nan Veru (Tamil Edition)
 
Status
Not open for further replies.
Top