All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Welcome back sis 💐💐💐💐💐💐💐💐 கதையின் தலைப்பும் மற்றும் நாயகன் நாயகி பெயர் அனைத்தும் அருமை முன்னோட்டமே செமையா இருக்கு sis 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
Romba romba nandri stella. Thank you so much :love::love::love::love:
 

Vija

Well-known member
எப்போ என்று ஆவலாக இருந்தேன். இப்பொழுது உங்களுடைய டீஸர் பார்த்த உடன் மகிழ்ச்சி அளிக்கிறது. டீஸர் ஆரம்பமே அசத்தல். நன்றி சகோதரி நல்வாழ்த்துக்கள். :smile1:
 

Shalini M

Bronze Winner
Nayanima welcome back...😍😍😍😍😍

ஸ்டோரி title சூப்பரா இருக்கு....... ஹீரோ ஹீரோயின் name செலக்சன் வழக்கம் போல செம்ம சூப்பர்..........🤩🤩🤩🤩😍😍😍😍🤩😘😘😘😘❣❣❣❣

டீஸர்யே இப்டி இருக்கு.....😤😤😤🙄🙄🙄🙄🙄

Eagarly waiting for the update nayanima.....❣
 

vijirsn1965

Bronze Winner
hi mam enna mam ithu yukthana ippadi seikiraan enna kobam samarthiyin meethu teaser superb main story yai aavaludan ethir paarthu kaatthukkondu irukkiraen mam(viji)
 

Hanza

Bronze Winner
Wow .. Nayani maa... Welcome back...😍😍😍😍

வழமை போலவே பெயர்த்தெறிவுகளும் விளக்கங்களும் அருமை..👌👌👌👌
சினிமா நடிகர்களா உத்தியுக்தன் and சமர்த்தி???
 
Status
Not open for further replies.
Top