All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மைவிழியே மையல் கொள்ளாதே - கருத்துத் திரி

Ajitha

Member
Super இப்ப உள்ள ஜெனரேஷன் இந்த மாதிரி கதைகள் தான் தேவை ஆனா மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் and once more again sorry 🥰
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super இப்ப உள்ள ஜெனரேஷன் இந்த மாதிரி கதைகள் தான் தேவை ஆனா மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் and once more again sorry 🥰
புரிந்துகொள்ளும் நாளும் வரும் சகோ.. எதுக்கு சாரி 🤔
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யோவ் நாள் முழுக்க எங்க கூடத்தானே சுத்திக்கிட்டு இருக்க... அப்புறம் எங்கிட்டு போய் எழுதுற 🙄🙄🙄
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யோவ் நாள் முழுக்க எங்க கூடத்தானே சுத்திக்கிட்டு இருக்க... அப்புறம் எங்கிட்டு போய் எழுதுற 🙄🙄🙄
அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு போன வாரம் போட்ருக்க வேண்டிய கதை 😂😂.. குறுநாவல் தான்க்கா 🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு போன வாரம் போட்ருக்க வேண்டிய கதை 😂😂.. குறுநாவல் தான்க்கா 🤭
அப்ப நாங்கதான் எங்க தல மாதிரி ஸ்லோவாவே போய்கிட்டு இருக்கோமா.... ☹☹ சரி விடு... அக்கா 9 மாசமா ஒரே கதைய எழுதிக்கிட்டு இருக்கேன்... சீக்கிரம் முடிச்சிட கூடாதுனு வேண்டிக்கடா 😏😏
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்ப நாங்கதான் எங்க தல மாதிரி ஸ்லோவாவே போய்கிட்டு இருக்கோமா.... ☹☹ சரி விடு... அக்கா 9 மாசமா ஒரே கதைய எழுதிக்கிட்டு இருக்கேன்... சீக்கிரம் முடிச்சிட கூடாதுனு வேண்டிக்கடா 😏😏
அநியாயம் 😂😂😂😂.. அர்ஜூன் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா 😏
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநியாயம் 😂😂😂😂.. அர்ஜூன் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா 😏
எதுவா இருந்தாலும் இன்னைக்கு சம்பவத்த பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம்... காலைல இருந்து ஒரே பரபரப்பாவே இருக்கு 😂
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுவா இருந்தாலும் இன்னைக்கு சம்பவத்த பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம்... காலைல இருந்து ஒரே பரபரப்பாவே இருக்கு 😂
ஆமா ஆமா நானும் அதான் அங்கன பாய் போட்டு படுத்தாச்சு 🤣🤣
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா ஆமா நானும் அதான் அங்கன பாய் போட்டு படுத்தாச்சு 🤣🤣
நாங்க வெய்ட் பண்றோம் சரி... நீங்க எதுக்கு வெய்ட் பண்றீங்க???? கன்டன்ட் கிடைக்குதான்னு பார்க்கவா 😡😡 இனிமேல் நோ கன்டன்ட்... ஒன்லி சம்பவம் 😄😄😄
 
Top