All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

யுவியின் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் !!!" - கருத்து திரி

Yuvanandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கதையின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சகோஸ்.
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice starting.... Enna தேடல்..... யாரு அந்த கீர்த்தி.... Accident aaidichaa
..
 
Yuvanandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Nice starting.... Enna தேடல்..... யாரு அந்த கீர்த்தி.... Accident aaidichaa
..
Thank u sis for ur comment, இந்த கதையே காதலின் தேடல்தான் sis, கீர்த்தியை பற்றிய அறிமுகம் பின்னர் வரும்.:):):):)
 
Chitra Balaji

Bronze Winner
அவன் அம்மா அவன் துணை ku avangalodaya அண்ணன் பையன் ah vera vechitaanga.. ஆரியன் தனியா poganum nu நினைச்சி kitu இருந்தான் but அவன் அம்மா vuku பயம்... Kalambitaanga rendu perum அந்த velaikaaran yaaruku phone panninaan.... First time pogum பொது யாரோ ஒரு பொண்ணு kaapaathi இருக்கான் அந்த பொண்ணு முகம் நியாபகம் வரல.. Container லாரி avangala கடந்து poguthu... Enna aaga pooguthoo
 
thank u kadhaiya thodarndhu padiyungal ungaluke theriyum:D:p;)
 
Top