All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரதி நீயே எனது உயிர்......... கருத்து திரி.

Prabha75

New member
Gurmeet Choudhary and Drashti Dami இருவரும் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்கள்.
நேரில் பார்ப்பது போல கற்பனை செய்ய முடிந்தது. அருமையான கதை
அருமையான நடை. நன்றிகள் பல
 
goofy

Active member
super story sis............adhi and rathi both super ..........story flow is so nice and good.....epilogue is super athithi kutty is so sweet:smiley12:smiley12
 
Sonythiru

Suthisha
Gurmeet Choudhary and Drashti Dami இருவரும் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்கள்.
நேரில் பார்ப்பது போல கற்பனை செய்ய முடிந்தது. அருமையான கதை
அருமையான நடை. நன்றிகள் பல
நன்றி சகோ. 😍😍😍♥♥
 
Kirukalepandi

Active member
Hi Suthi, 👏👌 starting ரொம்ப jollya கேலிகள், கிண்டல்கள் ன்னு நல்லாயிருந்தது. மது ஓட part செமயா இருந்தது😉😁 மது ஆதிய எப்டி meet panna nu சொல்ல ஆரபிச்சிங்க.. கடைசியில் - எப்டியோ love ப்ரொபோஸ் பண்ணி love பண்ண ஆரபிச்சிட்டோம்னு சொல்லி முடிச்சுருப்பீங்க.. 👌👌ரொம்ப வல வலன்னு சொல்லாம அழகா சில விஷயம் மட்டும் சொல்லி அத சொன்னது ரொம்ப பிடித்தது. ஆனா, somehow பிரனு aadhi ஒரு இக்கட்டான சூழ்நிலை ல சந்திப்பாங்க ன்னு guess பண்ணா.. :oops: நினைச்சே பாக்கல மது இறந்துருவாங்கன😔😢. Apram, சில எபி s படிச்சுட்டு திரும்பி பார்த்தா, அட athukula,
இவ்ளோ எபி படிச்சிட்டோமான்னு இருந்தது(intresting ஆ இருந்தது ) ஆதி யும் and pranu ம் enna நினைக்குறாங்கனு தனி தனியா ஒரு எபி போடாம அவங்க சண்டை போடும்போதே அத தெளிவு பண்ணிக்கிட்டது நல்லாருந்தது☺. ஆதி side எதாவுது pranuva impress பண்ணுவாருனு பார்த்த டக்குனு life start பண்ணிட்டாங்க.. 😉😉😀. But still சீக்கிரமே சேர்த்து வச்சுருக்கலாம். 😁😉😉🥰. அதிதி part loved it!!😍🤩🥰. இப்டியெல்லாம் இருக்கும் ன்னு guess பண்ண மாறி இல்லாம வித்தியாசமான கதைதான்... வாழ்த்துக்கள் !!😊😁
 
Thank you so much sis.total story analyse பண்ணி சொல்லிருக்கீங்க very very happy. thank alot 😘😘😘😘😍😍😍♥♥
 
Top